தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil
Category: Shankara Stothrani Meaning
மீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning
மீனாக்ஷி பஞ்சரத்னத்ல அடுத்த 2 ஸ்லோகங்கள் பார்ப்போம்.
मुक्ताहारलसत्किरीटरुचिरां पूर्णेन्दुवक्त्रप्रभां
शिञ्जन्नूपुरकिङ्किणीमणिधरां पद्मप्रभाभासुराम् ।
सर्वाभीष्टफलप्रदां गिरिसुतां वाणीरमासेवितां ।
मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥२॥
முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபா⁴ம்
மீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning
ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஒட்டி, ஆசார்யாரோட ஸ்தோத்ரங்களை எல்லாம் எடுத்து அர்த்தம் பார்க்கலாம் அப்படின்னு. அதுல கணேச பஞ்சரத்னம் பார்த்தோம். அடுத்தது, மீனாக்ஷி பஞ்சரத்னம்னு அற்புதமான ஒரு ஸ்லோகம்.
கணேஷ பஞ்சரத்னம் 3வது 4வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (13 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 3 and 4)
கணேச பஞ்சரத்னத்ல, ஒவ்வொரு ஸ்லோகமா எடுத்து, பதம் பதமா பிரிச்சு அர்த்தம் பார்த்துண்டு வரோம். இன்னிக்கு மூணாவது ஸ்லோகம் பார்க்கலாம்.