127. லக்ஷ்மணன் மிக அழகாக பனிக்காலத்தை வர்ணிக்கிறான். அப்போது அவன் பரதனின் த்யாகத்தையும் தவத்தையும் மெச்சி பேசியதை ராமர் ரசிக்கிறார். லக்ஷ்மணன் கைகேயியை பழித்து பேச, ராமர் அதைக் கண்டிக்கிறார். பின்னர் மூவரும் கோதாவரி நதியில் ஸ்நானம் செய்து விட்டு வருவதை வால்மீகி “சிவபெருமானும், பார்வதி தேவியும் நந்திகேஸ்வரரும் ஸ்நானம் செய்துவிட்டு வருவதைப் போல் இருக்கிறது” என்று வர்ணிக்கிறார்.
[கோதாவரி ஸ்நானம்]
Categories
One reply on “ஹேமந்த ருது வர்ணனை”
Very exhaustive and yet very pleasant presentation. We are able to travel together to enjoy the beauty and nuances of this greatest ithihasam and we are blessed to listen your voice soaked in Bhakthi rasa.