18. ஸித்தாஸ்ரமத்தை அடைந்த பின் முனிவர் தீக்ஷை ஏற்று யாகத்தை துவங்குகிறார். யாகத்தை தடுக்க வந்த மாரீசனை, ராமர், மானவாஸ்த்ரத்தால் கடலில் தள்ளி, சுபாகுவை ஆக்னேய அஸ்த்திரத்தாலும் மற்ற அரக்கர்களை வாயு அஸ்த்ரத்தாலும் வதம் செய்கிறார். விஸ்வாத்மித்ரர் யாகத்தை பூர்த்தி செய்து ராமனை வாழ்த்துகிறார்.
[விஸ்வாமித்ரர் யக்ஞ ரக்ஷணம் (audio link. transcript will be added soon]
One reply on “விஸ்வாமித்ரர் யக்ஞ ரக்ஷணம்”
Arumai 👍👍👍🙏🙏🙏🙏🙏 Arputham