5 replies on “ஷட்பதீ ஸ்தோத்ரம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Shadpadee stothram slokam 1 meaning”
Thank you for your excellent introduction on chandas and also for the explanation of the stotram’s
Loading...
Awesome. Shadpadee , vandu slokam meaning. Mudalaam yezhuthu onri vara thoduppadhu monai; yirandaam yezhuthu onri vara thoduppadhu yedhugai in Tamil. FYI .
Loading...
Thank you for the information
Loading...
அற்புதமான சொற்பொழிவு !! பெரியவா தெய்வத்தின் குரலில் இது பற்றிச் சொன்னாலும் நேரே இது போல் விளக்கம் கொடுத்தால் மிக எளிதாகப் புரி்துகொள்ள முடிகிறது !
பகவான் பாதம் என்பதை லோகத்தில் பல மஹான்கள் விளக்கமா சொல்லியிருக்கார் கள்.
சராணாகதம் என்று குறிப்பிடுவது சுவாமியின் பாதத்தை அடைக்கலம் புகுவதுதானே? வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சரணாகதி அடைவது ultimate goal!
அருணகிரி நாதர் தன் திருப்புகழில் சீர் பாத வகுப்பு என்றே சிறப்பாகச் செய்துள்ளார் ! சில திருப்புகழ் பாதத்தின் சிறப்பை உணர்த்துவதாக இருக்கும்.
சரண கமலாலயத்தை என்று சுவாமியின் பாதத்தை தாமரைக்கு ஒப்பிட்டுச் சொல்கிறார். இன்னும்.பல இயங்களில் இவ்வாறு வரும். பட்டர் பதத்தே உருகி உன் பாதாத்திலே மனம் பற்றி என்று பாதத்தை விடாமல் பிடித்துக் கொள்ள சொல்கிறார்! பாதாரவிந்த சதகம் 100 ஸ்லோகங்களை யும்.பார்த்தால் அம்பாளின் பாதத்துக்கு எப்படிப்பட்ட மகிமை என்று தெரியும். சகல செல்வங்களும் நம்மிடத்தில் வந்து குவியுமாம்!
சௌந்தர்ய லஹரியிலும் அம்பாள் பாதத்தில் மூன்று தேவர்களும் நமஸ்கரிப்பதாக!
ஆகவே இந்த ஷ்ட் பத்தி ஸ்லோகம் ஆசார்யாள் அருளியது எதுகை மோனை இலக்கணத்தோடு அழகாக வர்நிக்கப்பட்டுள்ளது மாத்திரை கணக்கிட்டு!!
இதனை விமரிசனம் செய்யத் தகுதி இல்லை ஏனென்றால் ஆசார்யாள் எழுதியது ஆனால் ஆனந்திக்கலாம் கணபதியின் விளக்க உரை துணை கொண்டு!!
ஜய ஜய சங்கரா….

https://sanskritdocuments.org/doc_vishhnu/vishnu6padi.html?lang=ta