பாத பத்மத்தை எல்லா ஞானிகளும் பல விதமாகப் போற்றுகின்றனர் !
சிவானந்த லஹரி யின் ஹம்ஸ பத்மவனம் என்று தொடங்கும் பாவில் கௌரிநாத பவத் பாதாஞ்ச யுகலம் என்று பரமேஸ்வரனின் பாதத்தை பஜிக்காதவர்களுக்கு
மனதிற்கு எந்த சாச்வத் சுகமும் கிடைக்காது என்று ஆசார்யாள் கூறுகிறார்.. பலவித தும்பங்களால் தவித்துக் கொண்டிருப்பவர்கள் ஈஸ்வரணுடைய சரணன்களை பஜித்தால்தான் துன்பங்களை எல்லாம் விலக்கி சாஸ்வதமான சுகத்தை அளிப்பார் !சேதஸ் சர்வாபயாபஹம் வ்தங்க சுகம் சம்போ: பதாம்போருஹம்
அழிஞ்சல் மரத்தின் விதைகள் பூமியில் இங்கு விழுந்தாலும் மரத்தடிக்கே வந்து சேர்ந்து விடுகிறது! அது போல் மனோவிருத்தி எப்போதும் இயற்கையாகவே ஈஸ்வரணது பாதார விந்தங்களையே நாடிச் சென்று அந்த இரத்திலேயே நிலை பெற்று விட்டாள் அதுவே பக்தி…சரணாகதம்!!
பக்தியின் வைஷ்ணவம் சைவம் என்ற பேதத்துக்கே இடமில்லை !
மேலே கணபதி வியாகியானத்தில் சொல்லுமா போல் பசுபதி என்றாலும்.கோபாலன் என்றாலும் உயிரினங்களை மேய்ப்பன், காப்பவன் என்று அர்த்தம்!
பூஜை ஆரம்பிக்கும்போது சங்கல்பத்தில் பரமேஸ்வர் பிரீத்யர்த்தம் என்று சொல்லி கடைசியில் கிருஷ்ணர ப்பணமஸ்து என்று. முடிக்கிறோம் ! ஏன்? நாமா வேறன்றி ஆண்டவன் ஒருவரே !!
திருப்புகழில் செந்தூர் அதிகாரத்தில் அன்பினால் உநதடி புக என் எதிரே நீ என்று பாதத்தையே அடி. பணிகிறார் !!
மறை போற்றரிய ஒளியாய்ப் பரவு மலத்தாட் கமலம் அருள்வாய் என்று பாதக் கமலத்தின் சிறப்பைப் போற்றுகிறார் அருணகிரி நாதர்!!
அப்படிப்பட்ட பாத கமலங்களின் சிறப்பை நல்ல தமிழ் எதுகை மோனைகளுடன், சிறந்த சந்தத்துடனும் ஆசார்யாள் அருளியுள்ளார்!!
அதனை இனிய குரலில் சொல் பொருள் விளக்கத்துடன் சந்தம் பிறழாமல் அளித்தமைக்கு நன்றி கணபதி!!
Loading...
கணபதி அண்ணாவின் ஷட்பதி ஸ்தோத்ர விளக்கம் மிக அழகாகவும், எளிமையாக கொடுத்துள்ளார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வு மனதைத் தொட்டது. இதற்கெல்லாம் மகுடம் வைப்பது போல் உள்ளது உங்கள் கருத்து பதிவு. எத்தனை எத்தனை உபமானங்கள், ஓர் பல்கலைக்கழகம் நீங்கள் , பக்தியின் வெளிப்பாடு தங்களது எழுத்துக்கள் மூலம் உணரமுடிகிறது. ஆண்டவனின் சரண கமலங்களைப் பற்றி அந்த பக்தி என்னைப் போன்றவற்கு பெருக்கெடுக்க ப்ரார்த்திக்கிறேன்.
தினமும் உங்கள் கருத்து பதிவையும் தவறாது அனுபவிக்கிறேன்
நன்றி தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்..
3 replies on “ஷட்பதீ ஸ்தோத்ரம் 5, 6, 7 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 5, 6, 7 meaning”

தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்..
தினமும் உங்கள் கருத்து பதிவையும் தவறாது அனுபவிக்கிறேன்
நன்றி
Narayana karunamaya sharanam karavani

Thavakow charanow
Gurumoorthae thvamm namami kamakshi
Gurumoorthae thvamm namami kamakshi
Gurumoorthae thvamm namami kamakshi