மந்தஸ்மித சதகம் 84வதுஸ்லோகம் பொருளுரை – இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு
भूषा वक्त्रसरोरुहस्य सहजा वाचां सखी शाश्वती
नीवी विभ्रमसन्ततेः पशुपतेः सौधी दृशां पारणा ।
जीवातुर्मदनश्रियः शशिरुचेरुच्चाटनी देवता
श्रीकामाक्षि गिरामभूमिमयते हासप्रभामञ्जरी ॥
4 replies on “இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு”
அழகான ஸ்லோகம்👌👌🌸🌸
காமாக்ஷி பரமேஸ்வராளுடைய அழகான தர்சனம் 🙏🌸
நூறு ஸ்லோகத்துல மந்தஸ்மிதத்தை வர்ணிச்சுட்டு வார்த்தைகளால வர்ணிக்க முடியாதுன்னு சொல்றது பக்தாளுக்கே உரிய பணிவு.🙏🙏 எல்லாம் உன் க்ருபையால்ன்னு அர்பணம் பண்ணிட்டாலே அந்த பணிவு வந்துடுமோ என்னவோ ?
வாக்குக்கு தோழியா இருக்கறதால, அம்பாள் கொடுத்த வாக்கால நாமத்தை சொல்லிண்டே இருந்தா, அம்பாளுடைய மந்தஸ்மித தர்சனம் கிடைச்சு வாக்கு தானாவே நின்னுபோய்டும் – மிக அருமை 👌👌🌸🌸
Namaste Rama rama 🙏🏻🌸
All my life have always enjoyed Devi Sthothrams for the ring and the way it leaves me energised. Frankly it is one of the first instances have heard the meaning of a sthothram quiet extensively.
The way the AMBA n SHIVA’ anbu , premai is dealt truly speaking to me is enigmatic and have always in my heart wanting to understand the esoteric meaning behind this (AMBA wills). At the same always admire the simple handling of the meanings at a level everyone can relate to and enjoy but at the same time never once forgetting the topic is of the “pitharau Parvathi and Parameshwarar’” Premanandam..
Lovely comments Sowmya, loved the last line 🙏💐
Many thanks for the same..
Rama Rama 🙏🌸
Regards
Sujatha.R
The way the AMBA n SHIVA’ anbu , premai is dealt truly speaking to me is enigmatic and have always in my heart wanting to understand the esoteric meaning behind this. – I feel that the answer for this question would be the same as the answer for the question – naan yaar? 😊 Athma vidya = Srividya
But I don’t know either vidya. All I know is if a child cries amma picks it up and feeds it.
இந்த ஸ்லோகம் பகவத்பாதாளின் சௌந்தர்யலஹரி கடைசி ஸ்லோகத்தை நினைவுபடுத்துகிறது .அவ்வாறே அந்த திவ்யதம்பதிகளின் அன்யோன்யத்தை விளக்க முற்படுகையில் உங்கள் குரலில்லேசான கூச்சம் தொனித்து கேட்போர் புன்சிரிக்க வைக்கிறது.மந்தஸ்மித சதகமல்லவா…