ஸ்துதி சதகம் 20வது ஸ்லோகம் பொருளுரை – உமையும் உமையொருபாகனும்
कलकलरणत्काञ्ची काञ्चीविभूषणमालिका
कचभरलसच्चन्द्रा चन्द्रावतंससधर्मिणी ।
कविकुलगिरः श्रावंश्रावं मिलत्पुलकाङ्कुरा
विरचितशिरःकम्पा कम्पातटे परिशोभते ॥
ஸ்துதி சதகம் 20வது ஸ்லோகம் பொருளுரை – உமையும் உமையொருபாகனும்
कलकलरणत्काञ्ची काञ्चीविभूषणमालिका
कचभरलसच्चन्द्रा चन्द्रावतंससधर्मिणी ।
कविकुलगिरः श्रावंश्रावं मिलत्पुलकाङ्कुरा
विरचितशिरःकम्पा कम्पातटे परिशोभते ॥
7 replies on “உமையும் உமையொருபாகனும்”
அற்புதம் .குரு க்ருபையினால் இப்பணி தொடரட்டும்
Realy Great Work. Good learning for the Younger Generation to Keep our Dharma in place.
அற்புதமான ஸ்லோகம்🙏🙏🌸🌸 அப்படி வார்த்தைகளால விளையாடி இருக்கார்.
மூககவி ஸ்தோத்திரம் பண்ணின இந்த 500 ஸ்லோகங்களையும் அம்பாள் இப்படித் தான் மெய் சிலிர்த்து தலை அசைத்து கேட்டிருப்பா அம்பாள் 🙏🌸
மூககவிக்கு அம்பாள் இந்த கோலத்துல காட்சி கொடுத்தால இந்த ஸ்தோத்ரம் பண்ணினாரோ ? இந்த ஸ்தோத்திரத்தை கேட்டு அம்பாள் இப்படி காட்சி கொடுத்தாளோ ? மஹாபெரியவா ஸ்வாமிகளுடைய பாகவத ப்ரவசனத்தை கைதூக்கி நமஸ்காரம் பண்ணிண்டு ரசிச்சு கேட்பாருன்னு நீங்க சொல்றதிலிருந்து முன்னதுதான் நடந்திருக்கும்னு தெரியறது. 🙏🙏🙏🙏
கிருஷ்ண சைதன்யர் வேண்டின மாதிரியே நாமும் நாமத்தை சொன்னவுடனே கண்கள் நிறைஞ்சி பேச்சே வராம புளகாங்கிதம் அடையணும்னு வேண்டிப்போம் 🙏🌸
Saints sing after getting darshan of the ishta deivam and that’s why the songs have (the power to bless us) arutshakthi
Namaste Rama Rama 🙏🏻🌸
Quiet blessed to have learnt via sravanam from the master which I understand is the best way to preserve the chanting nuances and being in the Sannidhi has cultivated the bhava.
Sweetness which prevails the Parayanam in the gift from the master and also the enjoyment felt by many during personal Parayanam is also a blessing from Kamakshi through the parampara..
Especially in this talk felt that current of sweetness n bhava.. shistastakam quote summaries it completely.
Very sweet and grateful to AMBA to let me partake a small droplet.
Rama rama 🙏🏻🌸
Regards
Sujatha.R
Great and great commentaries
இங்கு அம்பாள் தன் புகழ் இசையைக் கேட்டு தலை அசைத்து ஆமோதிப்பதாக வரும் இடம் எனக்கு நாராயண பத்தத்ரி நாராயணீயம் இயற்றும்போது, ஒவ்வொரு பாட்டையும் தன் தலை அசைவினால் approve செய்தது ஞாபகம் வரது !
உமையும்.உமை ஒரு பாகனும் என்பது சாலச் சிறந்த தலைப்பு !
உமை தன் சிரசில்.சந்திர கலையுடன் சிவன்னுக்குநோப்பாக காட்சி கொடுக்கிறாள் !
கல கல என்ற காஞ்சி என்ற ஒட்டியாண பரல்கள் சப்தத்துடன், சிவனுக்கு நிகராக பிரைஸ் சந்திரனை சிரசில் சூடி மூலர் போன்ற சிறந்த கவிகலின் வாக்குகளைக்.கட்டு, அனுபவித்து, தன் சிரசை அசைத்து ஆனந்தம் அடைபவலாக கம்பா நதிக் கரையில் வீற்றிருக்கிறாள் அன்னை காமாக்ஷி ! Kaanjikkae சிறந்த ஆபரணமாக, புஷ்பா மாலையாகத் திகழ்பவள் அன்னை காமாகஹி என்ற அழகான வர்ணனை உடைய ஸ்லோகம் இது !!
அழகான வர்ணனையுடன் பொருள் செறிந்த சொற்பொழிவு !!
ஜய ஜய ஜாகதம்ப சிவே….