Categories
mooka pancha shathi one slokam

புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே


ஸ்துதி சதகம் 36வது ஸ்லோகம் பொருளுரை – புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே

पुरदमयितुर्वामोत्सङ्गस्थलेन रसज्ञया
सरसकविताभाजा काञ्चीपुरोदरसीमया ।
तटपरिसरैर्नीहाराद्रेर्वचोभिरकृत्रिमैः
किमिव न तुलामस्मच्चेतो महेश्वरि गाहते ॥

2 replies on “புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே”

உயர்ந்த வஸ்துக்களெல்லாம் சொல்லி அங்க வசிக்கிற அம்பாள் என் ஹ்ருதயத்தில் வசிக்க கூடாதான்னு கேக்கறார் மூககவி. எத்தனை அழகு !🙏🌸

அல்லும் பகலும் த்யானம் பண்ணிண்டிருக்கிற அடியவர்களுக்கே திருவடி தர்சனமும் அனுபவமும் கிடைக்கறது – அபிராமி பட்டர் , மூககவி , அருணகிரிநாதர் எல்லாரும் தனக்கு கிடைச்ச ஆனந்தத்தை சொல்றா. 👌🌸

சதா அம்பாளை ஸ்மரிச்சுண்டே , அவ்ளோ சந்திரமௌலீஸ்வர பூஜை செஞ்ச மஹாபெரியவா , தன்னுடைய மடியில பாலாம்பிகையோட சில பேருக்கு காட்சி கொடுத்ததை அவருடைய சிஷ்யாளும் பக்தர்களும் சொல்லி தெரிஞ்சுக்கறோம். 🙏🙏🙏🙏

தனி பஜனத்தோட சிறப்பை வலியுறுத்தி சொன்ன விதம் அருமை 👌👌🌸🌸

அம்பாள் வாச ஸ்தலங்கள் என்று மூல கவி சொல்வது போல் அபிராமி பட்டர் l4 வ்து பாவில்
உன்னை அசுரர்களும் தேவர்களும் வணங்குவார்கள் பிரம்மா விஷ்ணு மனத்தை ஒரு முகப்படுத்தி உன்னை தியானிப்பார்கள் ஆனால் உன் மனத்தில் கட்டுண்டு வசப்படுபவர் சிவபெருமான் ஆவார் ! எவ்வாறாயினும் உன்னை மனதில் தியானித்து துதிப்பவர்களுக்கு நீ எளிதில் அருள் வழங்குகிறது உன் கருணை ! என்பதாக பொருள் வரும் l
பிரம்ம தேவனின் நான்கு நாக்கு, தேன் ஒழுகும் துளசி மாலை, திருமாலின் கௌஸ்துப மணி மார்பு பரம இடப்பாகம் ,செந்தாமரை, சூர்யா, சந்திர மண்டலம் ஆகிய இடங்களில் இருக்கிறாள் அன்னை , அது போல் எம் மனமும் அவற்றிற்கு ஒப்பானதாகும் என்று கருத்துடைய
பாடல்!
அதற்கு ஏற்புடைய வாறு நம் மனதை செம்மைப்படுத்தி க்கொள்ள வேண்டும்!
ஜய ஜய ஜகதம்ப சிவே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.