பாதாரவிந்த சதகம் 96வது ஸ்லோகம் பொருளுரை – நம் மனத்தில் மஹாபெரியவா நர்த்தனம் பண்ணட்டும்
रणन्मञ्जीराभ्यां ललितगमनाभ्यां सुकृतिनां
मनोवास्तव्याभ्यां मथिततिमिराभ्यां नखरुचा ।
निधेयाभ्यां पत्या निजशिरसि कामाक्षि सततं
नमस्ते पादाभ्यां नलिनमृदुलाभ्यां गिरिसुते ॥
2 replies on “நம் மனத்தில் மஹாபெரியவா நர்த்தனம் பண்ணட்டும்”
நம் மனத்தில் மஹாபெரியவா நர்த்தனம் பண்ணட்டும்
காமாக்ஷியின் மேல் மூகர் சொன்ன இந்த அழகான ஸ்தோத்திரம் பெரியவாளுக்கும் பொருந்தும்னு பதம் பதமா அதுக்கு அர்த்தம் சொன்ன விதம் அருமை. உங்களுடைய ஆழ்ந்த சிந்தனைக்கு மிக்க நன்றி 👌🙏🌸
ஸ்வாமிகள் கையெழுத்தில் தேசிகருடைய ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏 – பாராயணத்தோட சிறப்பை மேலும் வலியுறுத்தி சொல்றது 🙏🌸
மூக கவி புண்யசாலிகளின் மனசில் அம்பாளுடைய பாதங்கள் வஸிக்கறதா சொல்றார். அபிராமி பட்டர், தம்முடைய நூறாவது பாடல்ல அம்பாளுடைய தோள்கள், வெண் புன்னகை, கண்கள், கரும்பு வில்லோடும் புஷ்ப பாணங்களோடும் ‘நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே’ னு பாடறார் 🌸🌸
காமாக்ஷி சததம் நமஸ்தே பாதாப்யாம்🙏🌸
அருமையான எண்ணங்கள். அவரின் பாதாரவிந்தகளை அனவரதமும் மனதில் நிறுத்தினால் அந்த மனதே பரம கருணையோடு வழிவிட்டு ஆத்மாவை ப்ரகாசிக்க வைக்கும். அதுதான் குரு க்ருபை.