ஆர்யா சதகம் 89வது ஸ்லோகம் பொருளுரை – ஹே காமாக்ஷி! அன்னபூரணியும் நீயே!
उर्वीधरेन्द्रकन्ये दर्वीभरितेन भक्तपूरेण ।
गुर्वीमकिञ्चनार्तिं खर्वीकुरुषे त्वमेव कामाक्षि ॥
ஆர்யா சதகம் 89வது ஸ்லோகம் பொருளுரை – ஹே காமாக்ஷி! அன்னபூரணியும் நீயே!
उर्वीधरेन्द्रकन्ये दर्वीभरितेन भक्तपूरेण ।
गुर्वीमकिञ्चनार्तिं खर्वीकुरुषे त्वमेव कामाक्षि ॥
3 replies on “ஹே காமாக்ஷி! அன்னபூரணியும் நீயே!”
காமாக்ஷி தான் அன்னபூரணியாவும் இருக்கான்னு சொல்ற அருமையான ஸ்லோகம். 🙏🌸
மிகவும் அருமையான விளக்கம் அற்புதமான மேற்கோள்கள். 👌👌🌸🌸
எல்லா மகான்களும் அன்னதானத்தோட சிறப்பை பத்தி ரொம்ப வலியுறுத்தி சொல்லியிருக்கா.
திருமூலர் சொன்னது வச்சுதான் மஹாபெரியவாளும் பிடி அரிசி திட்டமும் ஆரம்பிச்சிருக்கார். சாதாரண மக்களால கூட சுலபமா தர்மம் பண்றதுக்கு உகந்த வழி. அளவுகோல் வச்சா எல்லாராலையும் எல்லா காலமும் பின்பற்ற முடியாம போகலாம். இதுவே ஒரு ‘பிடி’னா பெருசா தெரியாது🌸🌸
பகவத் பாதாள், ‘பரமேசுவரனே தகப்பனாகவும், அம்பாளே தாயாராகவும் தெரிவார்கள். உடனே சகல ஜீவராசிகளுக்கும் சகோதரர்களாகி விடுவார்கள்.’ அன்னபூர்ணாஷ்டகம் கடைசில சொல்றதை வெச்சு மஹாபெரியவா, அவன் குழந்தைகளான சகலரிடமும் அன்பாகத்தான் பரணமிக்கும். அன்பு இருந்துட்டா மத்தவாளுக்கு தீங்கு செய்யற எண்ணம் போய் அவா கஷ்டத்துல உதவுற மனப்பான்மை வந்துடும். அதனால அம்பாள் கிட்ட அன்பு பிக்ஷை போட சொல்லி வேண்டிப்போம்ங்கறார். 🙏🌸
🙏
இது ஒரு அழகான பொருள் பொதிந்த ஸ்லோகம்! வெவ்வேறு நாமாவால் நாம் அழைத்த போதிலும் அம்பாள் எல்லா ரூப்மாகவும் எங்கும் நிறைந்தI இருக்கிறாள்! பெயர் மட்டும் வேறு !
இந்த ஸ்லோகத்தில் அன்னபூரணி என்ற நாமாவில் காமாக்ஷி லோகத்துக்கு படி அளக்கிறாள்!
இதனை பட்டர் பதிகத்தில் ” வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து ஓங்கிவர அருள் மழை பொழிந்து இன்ப வாரிதியிலே நின்னதன்பேனும் சிறகால் வருந்தாமல் அணைத்துக் கோடமல்
வளர் சிற்றேரும்பு முதல் குஞ்சரக் கூட்டமுதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் கொடுத்து ” என வர்ணிக்கிறார் அன்னபூரணியாக,!!
மூகர் ஏழைகளுக்குப் பெரும் பசி போக கரண்டியால் அன்னத்தை எடுத்து வரும் அன்னபூரணியே! என விளிக்கிரார் ! காமாக்ஷியின் ஒரு நாழி நெல் கொண்டு32 அறங்கள் வளர்த்ததாக எல்லா நூல்களும் இயம்புகின்றன!!
அருமையான விளக்கம் பல எடுத்துக் காட்டுகளுடன் !!
ஜய ஜய ஜகத்தம்பா சிவே…