Categories
mooka pancha shathi one slokam

முனிவர்கள் மனப்பெட்டியில் விளங்கும் ரத்னம்

ஸ்துதி சதகம் 29வது ஸ்லோகம் பொருளுரை – முனிவர்கள் மனப்பெட்டியில் விளங்கும் ரத்னம்

मुनिजनमनःपेटीरत्नं स्फुरत्करुणानटी-
विहरणकलागेहं काञ्चीपुरीमणिभूषणम् ।
जगति महतो मोहव्याधेर्नृणां परमौषधं
पुरहरदृशां साफल्यं मे पुरः परिजृम्भताम् ॥

2 replies on “முனிவர்கள் மனப்பெட்டியில் விளங்கும் ரத்னம்”

ஞாநியர்கள் மனம் என்ற பெட்டிக்குள் வைக்கப்பட்ட நவரத்ணமாகவும், கருணை வடிவில் நாட்டியப் பெண்ணாக அரங்கத்தில் நடமாடிக் களிப்பதற்கு
நடன மேடை போலும் மனித அஞ்ஞானம் என்ற நோய்க்கு சிறந்த மருந்தாகவும் திரிபுர சம்ஹாரியான சிவனுக்கு புண்ணியமாகவும் , காஞ்சியில் ozli வீசும் ரத்ன பூஷனங்களாகவும் விளங்கும் தாயின் தரிசனம் நமக்குக் கிடைக்கட்டும் என்ற பொருள் பொதிந்த அழகான ஸ்லோகம் !
நவராத்திரி சமயத்தில் பாராயணம் செய்து பலன் அடைவோம் !
ஜய ஜய t ஜகதம்ப சிவே ….
அருமையான ஸ்லோகம் தக்க விளக்கத்துடன் !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.