Categories
mooka pancha shathi one slokam

வினைகள் என்ற இருட்டைப் போக்கும் சூரியன்


கடாக்ஷ சதகம் 45வது ஸ்லோகம் பொருளுரை – வினைகள் என்ற இருட்டைப் போக்கும் சூரியன்

मातः क्षणं स्नपय मां तव वीक्षितेन
मन्दाक्षितेन सुजनैरपरोक्षितेन ।
कामाक्षि कर्मतिमिरोत्करभास्करेण
श्रेयस्करेण मधुपद्युतितस्करेण ॥

One reply on “வினைகள் என்ற இருட்டைப் போக்கும் சூரியன்”

“அம்மா! உன்னுடைய கடாக்ஷம், வினைகள் என்ற இருட்டை அதாவது அஞ்ஞானத்தை போக்குகிற சூரியனாக விளங்குகிறது. அப்படிப்பட்ட உன் கடாக்ஷத்தால் என்னை ஒரு க்ஷணமாவது நனைக்க வேண்டும்!” என்று ஒரு அழகான பிரார்த்தனை. 👌🙏🌺

ஸுரேச்வராசார்யாள், ஆசார்யாளின் ப்ருஹதாரண்யகோபநிஷத் பாஷ்யத்திற்கு செய்த விரிவுரையில், “உதயகிரியிலிருந்து அஸ்தமனமாகிற மலைவாசல் வரையில் ஆசார்யாளான ஞான ஸூர்யன், தம்முடைய கீர்த்திக் கிரணங்களாக உள்ள சிஷ்யர்களால் வியாபித்துக் கொண்டு, லோகத்தின் அஞ்ஞானஅந்தகாரம் முழுவதையும் போக்கடிக்கிறார்.” என்கிறார்.🙏🌺

சோலனும் க்ரீஸஸும் என்ற கதை மூலம் சிவன் ஸார் ஸ்வாமிகளுடைய மேன்மையை VJR மாமாவுக்கு விளக்கியது மிக அருமை.👌👌
“அம்ப கே‌பி தவ க்ருபயா, ஸ்வாமிகளை அண்டி, அவர் காண்பிக்கும் ஸகுண நிர்குண உபாஸனைகள் என்ற படி மூலமாக மோக்ஷ மாடியில் ஏற வழி பண்ணுவார்”னு சொல்றார் 🙏🙏🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.