Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கருமேகம்


கடாக்ஷ சதகம் 39வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கருமேகம்

பகவத்கீதை 8வது அத்யாயம் 6வது ஸ்லோகம் மஹாபெரியவாளின் வியத்தகு விளக்கம்

कालाम्बुवाह इव ते परितापहारी
कामाक्षि पुष्करमधःकुरुते कटाक्षः ।
पूर्वः परं क्षणरुचा समुपैति मैत्रीं
अन्यस्तु संततरुचिं प्रकटीकरोति ॥

2 replies on “காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கருமேகம்”

Many many thanks to Ganapathi anna to let us know more about Triplicane Periyava. I pray to get an ounce of Bhakthi and humility that Triplicane Periyava had.

உங்கள் குரலில் ஸ்வாமிகள் பற்றிக்கேட்டது ரொம்ப சண்தோஷமா இருந்தது. ஏனென்றால் ஸ்வாமிகளோட அத்யந்த சிஷ்யர் நீங்க. அவரைக் கிட்ட இருந்து பூராவும் அவர் பற்றித்தெரிஞ்சவர். மேல மேல ஸ்வாமிகள் பற்றித் தெரிய ஒரு ஏக்கம் மனஸில் நாம் அதற்குக் கொடுத்து வைக்கலையோ என்று அந்த ஏக்கம் உங்கள் ப்ரவசனத்தில் தீர்ந்தது !
ஸ்வாமிகள் பாதாரவிந்தம் சரணம்.
தேவி காமாக்ஷியின் கடைக்கண் பார்வை அடர்ந்த கார்மேகங்களைப் போல் உள்ள தாபங்களைத் தீர்க்கிறது. ப்ரளய காலத்தில் பெருமழை பொழிய செய்யும் புஷ்கர மேகத்தினை தாழ்வாக்கச் செய்கிறது. மேலும் ஒரு நொடியே மிளிரும் மின்னலைப் போன்றது! எனினுனும் அம்பாள் கண்ணோக்கு எப்போதும் பேரொளியினை வெளிப்படுத்துவது !
அம்பாள் சரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.