Categories
Stothra Parayanam Audio

துர்கா சந்திரகலா ஸ்துதி ஒலிப்பதிவு; durga chandrakala stuthi audio mp3

இந்த மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ஸ்ரீ அப்பைய தீஷிதர் இயற்றிய ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதி என்ற ஸ்தோத்ரத்தின் ஒலிப்பதிவை உங்களோடு பகிர்வதில் சந்தோஷம். சந்திரனுக்கு பதினாறு கலைகள். அது போல இந்த ஸ்தோத்ரத்தில் பதினாறு ஸ்லோகங்கள். இந்த ஸ்தோத்ரத்தின் மகிமையை இந்த ஆடியோவில் சொல்லி இருக்கிறேன்.

துர்கா சந்திரகலா ஸ்துதி மகிமை

துர்கா சந்திரகலா ஸ்துதி ஒலிப்பதிவு

துர்கா சந்திரகலா ஸ்துதி சம்ஸ்க்ருத எழுத்தில்

துர்கா சந்திரகலா ஸ்துதி தமிழ் எழுத்தில்

8 replies on “துர்கா சந்திரகலா ஸ்துதி ஒலிப்பதிவு; durga chandrakala stuthi audio mp3”

Thanks so much for sharing the importance of this sloka and the rendition.. it would be great if we could learn the meaning of the Slokas. Can you please share the meaning for each sloka? Thanks so much. It was so calming to listen to this sloka

உங்களோட நண்பர் இந்த ஸ்லோகத்தை பெரியவா சந்நிதியில் பாராயணம் பண்ணி , நேவேதயம் செய்து, அதை பெரியவா என்னன்னு கேட்டுத் தான் கையில் வாங்கிச் சாப்பிட்டது என்ன ஒர் பாக்யம் அவருக்கு!! சாக்ஷாத் அம்பாள் அங்கீகாரம் தான் அது!! பெரியவா வேறு அம்பாள் வேறல்ல என்பதின் நிரூபணம் இது ! அஹோ பாக்யம் !!
ஜய ஜய சங்கரா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.