கடாக்ஷ சதகம் 101வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி! உன் கடாக்ஷத்தால் என் மனதைக் குளிரப் பண்ணு
पातेन लोचनरुचेस्तव कामकोटि
पोतेन पातकपयोधिभयातुराणाम् ।
पूतेन तेन नवकाञ्चनकुण्डलांशु-
वीतेन शीतलय भूधरकन्यके माम् ॥
கடாக்ஷ சதகம் 101வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி! உன் கடாக்ஷத்தால் என் மனதைக் குளிரப் பண்ணு
पातेन लोचनरुचेस्तव कामकोटि
पोतेन पातकपयोधिभयातुराणाम् ।
पूतेन तेन नवकाञ्चनकुण्डलांशु-
वीतेन शीतलय भूधरकन्यके माम् ॥
One reply on “காமாக்ஷி! உன் கடாக்ஷத்தால் என் மனதைக் குளிரப் பண்ணு”
ஸ்ரீ காமாக்ஷி துணை 🙏🙏
மனம் குளிர செய்யும் காமாக்ஷி கடாக்ஷம், அதன் பிரதிபலிப்பு, இந்த ஒலிப்பதிவு.
காமாக்ஷியின் கடாக்ஷம் என்னும் கலங்கரை விளக்கம் சம்சார சாகரத்திலிருந்து கரை சேர்க்கிறது.
மஹான்களின் சந்நிதியில் மனம் ஒன்றி இருக்கும் என்று உரைக்கும் க்ஷணம் மஹான்கள் சந்நிதியில் இருந்த உணர்வு ஏற்பட்டது.
அந்த மன அமைதி நம் காமாக்ஷியே அவளை பஜனம் செய்வதன் மூலம் அருள் பாலிப்பாள்
ஸ்ரீ ஸ்வாமிகள் அறிவுறுத்தல் தங்கள் மூலமாக கிடைப்பது எங்கள் பாக்கியம்.
ஸ்ரீ மஹா பெரியவாளின் அருள்,
அவருடன் பக்தர்களுக்கு உண்டான அனுபவங்கள் மூலம் நாம் அனுபவிப்போம். 🙏 🙏