மந்தஸ்மித சதகம் 11வது ஸ்லோகம் – கோழைத்தனத்தை போக்கும் காமாக்ஷி மந்தஸ்மிதம்
वक्त्रश्रीसरसीजले तरलितभ्रूवल्लिकल्लोलिते
कालिम्ना दधती कटाक्षजनुषा माधुव्रतीं व्यापृतिम् ।
निर्निद्रामलपुण्डरीककुहनापाण्डित्यमाबिभ्रती
कामाक्ष्याः स्मितचातुरी मम मनः कातर्यमुन्मूलयेत् ॥
One reply on “கோழைத்தனத்தை போக்கும் காமாக்ஷி மந்தஸ்மிதம்”
ஸ்ரீ காமாக்ஷி பாதம் ஷரணம் 🙏 !
காமாக்ஷி கடாக்ஷத்தை வர்ணிக்கும் கவியின் புலமை மற்றும் கற்பனைத் திறனை வெளிப்படுத்துகிறது. ஒரு தாமரை தடாகமும், வண்டுக்கூட்டமும் , வண்ணக்கோலமாக அசையும் காட்சியை படம் பிடித்துக் காட்டுகிறது ஒலி வடிவம்.
ஸ்ரீ மஹா பெரியவாளும், காமாக்ஷி கடாக்ஷத்தின் ஒப்புமை மிக மிக அழகு.
பர்த்ர ஹரியின் ஸ்லோகம்,
ஒருவர்க்கு ஆசையினால், ஒரு வித பயம் ஏற்படும். ஆசை தான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதை சொல்லாமல் சொல்லும் நயம் ஓர் அழகு.
வைராக்கியம் (dispassion) வேண்டும் என்ற இறுதி விளக்கம் நல்ல அற்புதமான உரை.