பாதாரவிந்த சதகம் 87வது ஸ்லோகம் – பேச்சுத்திறனில் குறைபாடுகளைப் போக்கும் மூக பஞ்ச சதி ஸ்லோகம்
जडानामप्यम्ब स्मरणसमये तवच्चरणयोः
भ्रमन्मन्थक्ष्माभृद्धुमुघुमितसिन्धुप्रतिभटाः ।
प्रसन्नाः कामाक्षि प्रसभमधरस्पन्दनकरा
भवन्ति स्वच्छन्दं प्रकृतिपरिपक्वा भणितयः ॥
One reply on “பேச்சுத்திறனில் குறைபாடுகளைப் போக்கும் மூக பஞ்ச சதி ஸ்லோகம்”
காமாக்ஷி பாத ஸ்மரணை என்னதான் செய்யாது?
சௌந்தர்ய லஹரி யின் 15, 16,17 ச்லோகண்களும் இதனையே வலியுறுத்துகிறது! சரஸ்வத பிரயோகம் என்ரு சொல்வார்கள் . தேனும், பாலும் கற்கண்டும் கலந்தார்போல் இனிமையான கவித்வம், மதுரமான சொல், ஆழ்ந்த தெளிந்த கவித் திறன் ஏற்படும் என்ற அர்த்தத்தில்!
நம் ஆசார்யாள் எல்லாருமே மூக பஞ்ச சதி க்கு ரொம்ப முக்யத்வம் கொடுத்துப் பேசியிருக்கா! மூகரான அவர் வாயில் உச்சிஷ்டம் அளித்து வந்த கவி மழை அல்லவா! அதிலும் மேலே சொன்னா ஸ்தோத்ரம், ஆர்யா சதகம் சொன்னால் ஊமையும் பேசுவான் என்பது திண்ணம்!
கணபதியின் சொற்பொழிவு அபாரம் தக்க மேற்கோள்களுடன் !
ஜய ஜய ஜெகதம்ப சீவே….