One reply on “சிவானந்தலஹரி 69வது 70வது ஸ்லோகம் பொருளுரை”
அரஹஸி ரஹஸி ஸ்வதந்த்ரபுத்த்யா
வரிவசிதும் சுலப: பிரசன்ன மூர்தி: |
அகணித பலதாய: பிரபூர்மே
ஜகததிகோ ஹ்ருதி ராஜசேகரோஸ்தி||
இது சிவானந்தலஹரிலே 70 ஆவது ஸ்லோகம்
எனக்கு அருள்புரியும் நோக்கங்கொண்ட உருவம்கொண்டவரும், எனக்குக் கணக்கில்லா அனுக்ரஹம் செய்பவரும் , எல்லாக் காரியமும் சாதிக்கும் திறமை கொண்டவரும், உலகிலேயே சிறந்தவராயும் உள்ள, சந்திரனை சிரசில் அணிந்தவராயும் உள்ள ஶ்ரீபரமேச்வரன் (,அரசர்க்கெல்லாம் அரசனாயிருப்பவரும்), என் ஹ்ருதயக் குகையிலேயே இருக்கிறார்.அனைவரும் அறிந்த இடத்திலோ, ஒருவரும் அறியாத என் மனத்திலோ, எனக்கு சுவாதீனமானவர் என்ற நினைவுடன் உபாஸிப்பதற்கு சுலபமாக இருக்கிறார் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்..
எனக்கு என்ன குறை அவர் உடன் இருப்பதால்?
சிவாய நம:
மிக அருமையான ஸ்லோகம் பொருள் விளக்கம் ! இதற்கு விரிவாக சொல்றதுக்கு எனக்கு அவ்வளவு ஞானம் இல்லை எனினும் எனக்குத் தெரியும் வரை சொல்லிஇருக்கேன்.
ஓம் நமசிவாய