Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 71வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 71வது ஸ்லோகம் பொருளுரை (9 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 71)

Series Navigation<< சிவானந்தலஹரி 69வது 70வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 72வது ஸ்லோகம் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 71வது ஸ்லோகம் பொருளுரை”

இதை விட பெரியவா பத்தி சொல்ல முடியாது என்கிற மாதிரி ஒர் பிரசங்கம்! ஆழ்ந்து, தோய்ந்து அனுபவிச்சேன் ! பெரியவா பத்தி யார் பேசினாலும், எழுதினாலும் அதை முதலில் படித்து விட்டுத்தான் மேலே வேலை என்கிற போது இப்படிப்பட்ட பேச்சு அவர் ஞாபகத்தில் திலைக்க வைத்துவிட்டது!
அவர் சாக்ஷாத் பரமேஸ்வரன் இல்லையா? இந்த ஞாபகம் எப்போதும் மனதில் ஊன்றிவிட்டது!
சிவானந்த லஹரி யின் இந்த ஸ்தோத்திரங்கள் நிஜமாகவே பெரியவா குறித்து எழுதினார் மாதிரியே தோன்றுகிறது !!
அந்த எளிமை, பண்பு, எல்லாருக்கும் அனுகிரகம் பண்ற பாங்கு ..இவற்றை இனி எப்போது காண முடியும்?

அளவு கடந்த பயன்களை வாரி வழங்கும் ஒர் பிரபு என் சுவாதீனத்தில் இருக்கிறார்!
ஹ்ருதயத்திலே அல்லது வெளியிலோ என்னால் உபாசிக்கக் கூடியவராக இருக்கிறார்! எனக்கு என்ன குறை என்று ஆசார்யாள் இங்கு சொல்கிறார்!
உலகில் ஒர் அரசன் எதிரிகளை வென்று ஸ்திரமான ராஜலக்ஷ்மி யை அனுபவிக்கிறார் போல் புத்திமான் புத்தி என்ற வில்லை, பக்தியாகிய நானால் தொடுத்து குற்றரமற்ற. அம்புகளைத் தொடுத்து, அவைகளால் பாபமாகிய விரோதியை வென்று ஸ்திரமான மோக்ஷ லட்சுமியை அடைகிறான் என்ற கருத்துப் பட அமைந்த ஸ்லோகம் எவ்வளவு பொருள் சுவை கொண்டது!
சுஸ்தி ர ராஜலக்ஷ்மி என்பது ஸ்திரமான மோக்ஷத்தைக் குறிக்கிறது!
ஆசார்யாள் பக்தியின் எல்லைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் !
ஜய ஜய சங்கரா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.