சரஸ்வதி தேவி மீது ஸ்வாமிகள் கற்றுத் தந்த சில ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு இங்கே – சரஸ்வதி ஸ்லோகங்கள்
सरस्वती नमस्तुभ्यं, वरदे कामरूपिणी । विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ||
इन्दुकुन्द तुषाराभा भक्तचित्तानुवर्तिनी | वाणी मे रसनारङ्गे करोतु नटनं सदा ||
दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमालां दधाना
हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण ।
भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमानाऽसमाना ।
सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना ॥
या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता
या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना ।
या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिर्देवैस्सदा पूजिता
सा मां पातु सरस्वती भगवती निश्शेषजाड्यापहा ॥
कर्मसु आत्मोचितेषु स्थिरतरधिषणां देहदार्ढ्यं तदर्थं
दीर्घं चायु: यशश्च त्रिभुवनविदितं पापमार्गाद्विरक्तिम् ।
सत्सङ्गं सत्कथायाः श्रवणमपि सदा देवि दत्वा कृपाब्धे
विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥
विद्ये विधातृविषये कात्यायनि कालि कामकोटिकले ।
भारति भैरवि भद्रे शाकिनि शाम्भवि शिवे स्तुवे भवतीम् ॥
विमलपटी कमलकुटी पुस्तकरुद्राक्षशस्तहस्तपुटी ।
कामाक्षि पक्ष्मलाक्षी कलितविपञ्ची विभासि वैरिञ्ची ॥
ஸரஸ்வதீ நமஸ்துப்⁴யம்ʼ, வரதே³ காமரூபிணீ . வித்³யாரம்ப⁴ம்ʼ கரிஷ்யாமி ஸித்³தி⁴ர்ப⁴வது மே ஸதா³ ||
இந்து³குந்த³ துஷாராபா⁴ ப⁴க்தசித்தானுவர்தினீ | வாணீ மே ரஸனாரங்கே³ கரோது நடனம்ʼ ஸதா³ ||
தோ³ர்பி⁴ர்யுக்தா சதுர்பி⁴𑌃 ஸ்ப²டிகமணிமயீமக்ஷமாலாம்ʼ த³தா⁴னா
ஹஸ்தேனைகேன பத்³மம்ʼ ஸிதமபி ச ஶுகம்ʼ புஸ்தகம்ʼ சாபரேண .
பா⁴ஸா குந்தே³ந்து³ஶங்க²ஸ்ப²டிகமணினிபா⁴ பா⁴ஸமானா(அ)ஸமானா .
ஸா மே வாக்³தே³வதேயம்ʼ நிவஸது வத³னே ஸர்வதா³ ஸுப்ரஸன்னா ..
யா குந்தே³ந்து³துஷாரஹாரத⁴வலா யா ஶுப்⁴ரவஸ்த்ராவ்ருʼதா
யா வீணாவரத³ண்ட³மண்டி³தகரா யா ஶ்வேதபத்³மாஸனா .
யா ப்³ரஹ்மாச்யுதஶங்கரப்ரப்⁴ருʼதிபி⁴ர்தே³வைஸ்ஸதா³ பூஜிதா
ஸா மாம்ʼ பாது ஸரஸ்வதீ ப⁴க³வதீ நிஶ்ஶேஷஜாட்³யாபஹா ..
கர்மஸு ஆத்மோசிதேஷு ஸ்தி²ரதரதி⁴ஷணாம்ʼ தே³ஹதா³ர்ட்⁴யம்ʼ தத³ர்த²ம்ʼ
தீ³ர்க⁴ம்ʼ சாயு: யஶஶ்ச த்ரிபு⁴வனவிதி³தம்ʼ பாபமார்கா³த்³விரக்திம் .
ஸத்ஸங்க³ம்ʼ ஸத்கதா²யா𑌃 ஶ்ரவணமபி ஸதா³ தே³வி த³த்வா க்ருʼபாப்³தே⁴
வித்³யாம்ʼ ஶுத்³தா⁴ம்ʼ ச பு³த்³தி⁴ம்ʼ கமலஜத³யிதே ஸத்வரம்ʼ தே³ஹி மஹ்யம் ..
வித்³யே விதா⁴த்ருʼவிஷயே காத்யாயனி காலி காமகோடிகலே .
பா⁴ரதி பை⁴ரவி ப⁴த்³ரே ஶாகினி ஶாம்ப⁴வி ஶிவே ஸ்துவே ப⁴வதீம் ..
விமலபடீ கமலகுடீ புஸ்தகருத்³ராக்ஷஶஸ்தஹஸ்தபுடீ .
காமாக்ஷி பக்ஷ்மலாக்ஷீ கலிதவிபஞ்சீ விபா⁴ஸி வைரிஞ்சீ ..
4 replies on “சரஸ்வதி தேவி மீது ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு; Slokams on Saraswathi devi audio mp3”
Always timely your posts are !! A guide to youngsters who don’t know our tradition !
Simple too to learn !
Thank you..
Jaya jaya jagadamba sive…
thank you for your timely post
தக்க சமயத்தில் தேவியின் ரூப வித்தியாசங்களை, அதற்கேற்ற குன சிறப்புகளையும் குறித்து மூக பஞ்ச சதி ஸ்தோத்திரங்கள் கையாண்டது அற்புதம், அருமை!
ப்ரம்மாவின் ஶ்ருஷ்திக்கும் அப்பாற் பட்ட தேவி அதீத வித்யா ஸ்வரூபிணி எனினும் பக்தர்களின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து,
பர்வதகுமாரி பார்வதி, மலயத்வஜ குமாரி மீனாக்ஷி,தக்ஷனின் மகள் தாக்ஷாயணி என்றெல்லாம் அவதரித்த தவியை,கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் நோன்பு நூற்று, கண்ணனை வழிபட்டு, நல்ல கணவரை அடைந்து, அது பாவை நோன்பு என்பதாக ஆண்டாள் மூலம் லோகத்தில் பிரகாசித்து, திருப்பாவை, திருவெம்பாவை வெளி வரக் காரணமாயிற்று ! ராம கிருஷண பரம ஹம்சர் காளியை வழி பட்டு தரிசனமும் அடைந்தார் என்பது நாம் அறிந்த விஷயம் !துர்கை காலி போன்ற கோர ரூபம் கொண்ட தேவியர் தீயவற்றைக் களைந்து, அடியவர்க்குஅபயம் அளிக்கக் கொண்ட ரூபங்கள்
காமகோடி பீடத்தில் காம கலாரூபிணியாகத் திகழ்ப வள் காமாக்ஷி தேவியே ஆவாள். பாரதி என்னும் வித்யா ஸ்வரோபினியே, பைரவ பத்நியான பைரவி,அவளே மங்கள ஸ்ரூபிணி,
,சாகினி என்ற மூலாதாரத்தில் உள்ள பஞ்ச முகமுடைய பூமி தத்வ ரூபினியாவாள். சம்புவின் சக்தியான சாம்பவியும் அவளே!
பஞ்ச தாய் மந்த்ரத்தினுக்கொடங்களாகவும், ஸ்தூல ரூபத்தில் அவயவங்களாக உம் பரிணமித்து காம கல ரஹஸ்யம் ஆயிற்று !
இப்படிப்பட்ட தேவி செறிந்த இமைகளுடன்
வென்பட்டுடுத்தி, வெண் தாமரை ஆசனத்திலமர்ந்து, ஜெப மாலை, புஸ்தகம் கையில் கொண்டு, வீணையை கையில் ஏந்தி, அழகிய உள்ளங்கைகளைக் கொண்ட பிரம்மாவின் பத்தினி யாகவும் தரியே விளங்குகிறாள் ! சசாமர ரமாவாண Savya தட்சிண ஸேவிதா வாக காமாக்ஷி கோவில் உத்ஸவம் மூர்த்தியாக விளங்குகிறாள் !
எந்த ரூபத்தில் கொண்டாலும் அன்னை காமாக்ஷி ஏஅவள்!
ஜய ஜய ஜாகதம்ப சிவே…..
Thank you Sir