மந்தஸ்மித சதகம் 82வது ஸ்லோகம் பொருளுரை – சிவ சங்கர ஸர்வாத்மன் ஸ்ரீமாதர் ஜகதம்பிகே
शिव शंकर सर्वात्मान् श्रीमातर्जगदंबिके
श्रीकाञ्चीपुरदेवते मृदुवचस्सौरभ्यमुद्रास्पदं
प्रौढप्रेमलतानवीनकुसुमं मन्दस्मितं तावकम् ।
मन्दं कन्दलति प्रियस्य वदनालोके समाभाषणे
श्लक्ष्णे कुङ्मलति प्ररूढपुलके चाश्लेषणे फुल्लति ॥
One reply on “சிவ சங்கர ஸர்வாத்மன் ஸ்ரீமாதர் ஜகதம்பிகே”
அருமை! பரமசிவனின் அன்புக்குப் பாத்திரமான காமாக்ஷி! வாசனைக்கு இருப்பிடமான, நன்கு முற்றிய அன்பு எனும் கொடியில் பூத்த அப்போது பூத்த நறு மலருக்கு நிகரான புன்சிரிப்பாம் அம்பாளின்
மந்தாஹாசம்! அது சிவனைப் பார்க்கும்போது தளிர் விட்டும், இனிய பேச்சு aarambamaagumboathu அரும்பு விட்டு மொட்டாகியும், அவர் ஆலிங்கனத்தால் பூர்ணமாக மலர்ந்தும் காணப் படுகிறது என்று கவி வர்ணிக்கிறார்!
இதுவேதான் இல்லறம் எனும் நல்லறத் திலும் என்ற உவமை அபாரம்!
அம்பாளை ஸதா மனதில்.இருத்தி பக்தியுடன்வழி.படும்போது இத்தகைய உணர்வுகள் தோன்றக்கூடும் சிலருக்கு !
அதுவே சிறந்த பக்தி !
சிவானந்த லஹரி பக்தியின் எல்லை என நான் அடிக்கடி நினைப்பதுண்டு !
தக்க இடத்தில் சரியான தேர்வு செய்த ஸ்லோகங்களை மேற்கோள்
காட்டியது ரொம்ப அருமை! ஆக ஒரு நல்ல பிரவசனம் கேட்ட பூர்ண திருப்தி!
ஜய ஜய ஜெகதம்பா சிவே….