Categories
Stothra Parayanam Audio

அப்பைய தீக்ஷிதர் அருளிய மார்கபந்து ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு

அப்பைய தீக்ஷிதர் அருளிய மார்கபந்து ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு

शंभो महादेव देव
शिव शंभो महादेव देवेश शंभो
शंभो महादेव देव

फालावनम्रत्किरीटं फालनेत्रार्चिषा दग्ध पञ्चेषुकीटम् |
शूलाहतारातिकूटं शुद्दमर्धेन्दुचूडं भजे मार्गबन्धुम् ||
शंभो महादेव देव
शिव शंभो महादेव देवेश शंभो
शंभो महादेव देव

अङ्गे विराजद्भुजङ्गं अभ्र गंगा तरंगाभि रामोत्तमांगम् |
ओंकारवाटी कुरंगं सिद्द संसेविताङ्घ्रिं भजे मार्गबन्धुम् ||
शंभो महादेव देव
शिव शंभो महादेव देवेश शंभो
शंभो महादेव देव

नित्यं चिदानन्दरूपं निह्नुताशेष लोकेश वैरिप्रतापम् |
कार्तस्वरागेन्द्रचापं कृत्तिवासं भजे दिव्यसन्मार्गबन्धुम् ||
शंभो महादेव देव
शिव शंभो महादेव देवेश शंभो
शंभो महादेव देव

कन्दर्पदर्पघ्नमीशं कालकण्ठं महेशं महाव्योमकेशम् |
कुन्दाभदन्तं सुरेशं कोटिसूर्यप्रकाशं भजे मार्गबन्धुम् ||
शंभो महादेव देव
शिव शंभो महादेव देवेश शंभो
शंभो महादेव देव

मन्दारभूतेरुदारं मन्थरागेन्द्रसारं महाघौर्यदूरम् |
सिन्धूरदूरप्रचारं सिन्धुराजातिधीरं भजे मार्गबन्धुम् ||
शंभो महादेव देव
शिव शंभो महादेव देवेश शंभो
शंभो महादेव देव

अप्पय्ययज्वेन्द्रगीतं स्तोत्रराजं पठेद्यस्तु भक्त्या प्रयाणे |
तस्यार्थसिद्दिं विधत्ते मार्गमध्येऽभयं चाशुतोषी महेशः ||

शंभो महादेव देव
शिव शंभो महादेव देवेश शंभो
शंभो महादेव देव

|| इति अप्पय्य दीक्षितप्रणितम् श्रीमार्गबन्धुस्तोत्रम् संपूर्णम् ||

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ
ஶிவ ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ

பா²லாவநம்ரத்கிரீடம் பா²லநேத்ரார்சிஷா த³க்³த⁴ பஞ்சேஷுகீடம் |
ஶூலாஹதாராதிகூடம் ஶுத்³த³மர்தே⁴ந்து³சூட³ம் ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் ||
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ
ஶிவ ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ

அங்கே³ விராஜத்³பு⁴ஜங்க³ம் அப்⁴ர க³ங்கா³ தரங்கா³பி⁴ ராமோத்தமாங்க³ம் |
ஓங்காரவாடீ குரங்க³ம் ஸித்³த³ ஸம்ஸேவிதாங்க்⁴ரிம் ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் ||
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ
ஶிவ ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ

நித்யம் சிதா³நந்த³ரூபம் நின்ஹுதாஶேஷ லோகேஶ வைரிப்ரதாபம் |
கார்தஸ்வராகே³ந்த்³ரசாபம் க்ருத்திவாஸம் ப⁴ஜே தி³வ்யஸந்மார்க³ப³ந்து⁴ம் ||
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ
ஶிவ ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ

கந்த³ர்பத³ர்பக்⁴நமீஶம் காலகண்ட²ம் மஹேஶம் மஹாவ்யோமகேஶம் |
குந்தா³ப⁴த³ந்தம் ஸுரேஶம் கோடிஸூர்யப்ரகாஶம் ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் ||
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ
ஶிவ ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ

மந்தா³ரபூ⁴தேருதா³ரம் மந்த²ராகே³ந்த்³ரஸாரம் மஹாகௌ⁴ர்யதூ³ரம் |
ஸிந்தூ⁴ரதூ³ரப்ரசாரம் ஸிந்து⁴ராஜாதிதீ⁴ரம் ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் ||
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ
ஶிவ ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ

அப்பய்யயஜ்வேந்த்³ரகீ³தம் ஸ்தோத்ரராஜம் படே²த்³யஸ்து ப⁴க்த்யா ப்ரயாணே |
தஸ்யார்த²ஸித்³தி³ம் வித⁴த்தே மார்க³மத்⁴யே(அ)ப⁴யம் சாஶுதோஷீ மஹேஶ꞉ ||

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ
ஶிவ ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ

|| இதி அப்பய்ய தீ³க்ஷிதப்ரணிதம் ஶ்ரீமார்க³ப³ந்து⁴ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

3 replies on “அப்பைய தீக்ஷிதர் அருளிய மார்கபந்து ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு”

நன்றி. எங்கள் அப்பா குலதைய்வம் மார்கபந்து ஸ்வாமி. இந்த ராகத்தில் தான் எங்கள் குடும்பத்தில் (அப்பா, பெரியப்பா, சித்தப்பா , சின்ன தாத்தா எல்லாரும் சேர்ந்து கார்த்திகை மாதம் சிவனுக்கு சமாராதனை செய்து) பாடுவோம்.

அற்புதமான ஸ்லோகம் !
இதன் பின்னணியில்.ஒர் சம்பவம் உண்டு.
ஆற்காடு ராஜாவின் சமஸ்தானத்தில் குல குருவான தீக்ஷிதர் அரசனால் மிக மரியாதையாக உயர்வாக நடத்தப் பட்டார்.மிக்க செல்வாக்கோடு இருந்தார் !
அவரிடம் பொறாமை கொண்ட அதிகாரி ஒருவர், தீக்ஷிதர் உயிரை மாய்க்க சிப்பாய்களை ஏவுகிரார்.தீக்ஷிதர் வீட்டிலிருந்து வெளியே அழைத்து, நடு நிசியில் அரசன் அழைப்பதாகக் கூறி அவரும் வெளியே வருகிறார் !!
வந்தவுடன் அவர்கள் சூழ்ச்சி ஞான திருஷ்டியால் உணர்ந்து பரமேஸ்வரனின் ஸ்துதியான வழித்துணை என அறியப்படும் மார்கபந்து ஸ்லோகத்தை சொல்ல சிப்பாய்கள் களாய்ச் சமைகிரார்கள்!
அரசன் இந்த அர்த்த ராத்திரியில் ஏன் தீக்ஷிதர் வந்தார் என்று பார்க்க, சிப்பாய்கள் கல்லாய் நின்றதைக் கண்டார்!
பின் தீக்ஷிதர் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய அவர்கள் உயிர் பெறுகிறார்கள் !
இந்த ஸ்லோகம் வெளியே புறப்படும்போது சொன்னால் ஈசன் நம்முடன் உற்ற துணையாய் வருவான் என்பதில்.ஐயமில்லை!
தனித்து வழி நடக்குமென திடத்தும் ஒரு வலத்தும் இரு புற
கடுந்திரவு பகற்றுனையதாகும் என்று சொல்கிறார் அருணகிரியார் !
பகவான் நாமா எப்போதும் நம் துணை நிற்கும் என்பதன் எடுத்துக் காட்டு!!
தீக்ஷிதர் சங்கரா அம்சம் எனக் கருதோவோர் உண்டு !!
ஜய சங்கரா…

Beautiful!
Thank you for giving the स्तोत्रम in संस्कृतम् as unable to read தமிழ்.
மிக்க நன்றி 🙏🕉️🌺

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.