Categories
mooka pancha shathi one slokam

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் மஹிமை


Posted on 2nd Oct 2020
ஸ்துதி சதகம் 48வது ஸ்லோகம் பொருளுரை – ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் மஹிமை (12 min audio about the greatness of Srimad Appayya Deekshithendra

Appayya Dikshitar Jayanthi celebration video

3 replies on “ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் மஹிமை”

அபாரம், அமிர்தம் !
சிவன் அவதாரமான அவர் சிதம்பரம் நடராஜாவுடன் ஜோதிரூபமாக ஐக்யமானார் !
அவர் தம்பி பேரனான நீலகண்ட
தீக்ஷிதர் அம்பாளிடம் கரை காணா பக்தி கொண்டவர் !
அவர்கள் சரிதம் கேட்டு நாமும் உய்வோமாக !
நிறைவான பிரவசனம் !

அருமையான அர்த்தம் கொண்ட ஸ்லோகம் இது !
கவிஞர் களின் முகமாகிய தாமரையில் கவ்இத்வ வெள்ளம் எனும் திறமை கொண்ட ஸ்த்ரீயின் அபினயங்களுடன் நாவில் நடமாடட்டும் ! தேவி காமாக்ஷியின் கருணைப் பேருக்கு நம்முள் பாயட்டும் ! அஞ்ஞானம் எனும் ஒருள் விலகி வாக்கும் மனமும் உன்னிடம் வலுப்பெற்று நிலைக்கட்டும் !
பிரம்மம் உலகைப்.படைக்கும்போது துடிப்பு ஏற்பட்டு அதுவே பராக்தியாக உருவெடுத்தது !
ஒலியின் மூல சக்தி பரா, பின் பச்யந்தி, madhyama, வைகரீ என்ற நிலைகள் கடந்து vaag தேவதையாக உருவெடுத்தது !
வாக்குகளின் தேவி காமாக்ஷியாவாள் !
எப்படிப் பட்ட பொருள் சுவை கொண்ட ஸ்லோகம் இது ?
இந்த பொருள் கொண்ட ஸ்லோகம் மூக பஞ்ச சதியில் வேறெங்கும் காண முடியாது என்பது கொசுறு த் தகவல்!
வெகு இனிமையான அர்த்தம் கொண்டதும் கூட!

ஶ்ரீ அப்பைய தீக்ஷிதர் அனேக கிரந்தங்கள்
அருளியிருப்பினும், பாமர மக்கள் வழித் துணையாக ச் சொல்லக்கூடிய மார்கபந்து ஸ்லோகம் எல்லார் வாழ்விலும் இன்றியமையாதது!
சம்போ மஹாதவ தேவ சிவ சம்போ மஹா தேவ தேவேச சம்போ எனத் துவங்கும் இது தனித்து வழி நடக்கும் ஒருவருக்கு உறு துணையாய் நிற்கும் என்பதில் ஐயமில்லை !

அழகான நிறைவான எளிதில் புரியும் வகையில்
இருக்கும் பிரவசனம்,!
சம்போ மகாதேவா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.