Categories
Narayaneeyam

மத்ஸ்யாவதாரம் உபன்யாசம்

மத்ஸ்யாவதாரம் உபன்யாசம் (15 min audio describing Mathsyavatharam in Tamizh)

9 replies on “மத்ஸ்யாவதாரம் உபன்யாசம்”

மிகவும் அருமை.
நாராயணீயம் காந்தம் போல ஈர்க்கும்.
மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் போல் இருக்கும்.
அதிலும் நீங்கள் தரும் audio அருமை.
எளிதாக புரியும்படி விளக்கம் தருகிறீர்கள்.
நன்றி.
கேது ப்ரீத்திக்கு தசகம் 32
செவ்வாய் – தசகம் 24,25
சனிக்கு 27,
குருவுக்கு 30
ராகுக்கு 12
சூரியனுக்கு 34,35
சக்ரனுக்கு 36
சந்திரனுக்கு 37,38
புதனுக்கு எந்த தசகம் படிக்க வேண்டும்?
நன்றி.

உங்களுடைய விளக்கம் ரொம்ப அருமை.கண்எதிரில் மத்ஸ்யாவதார காட்சி வீடியோவாக தெரியறது. ரொம்ப நன்றி.

Namaskaram Sir
Thanks you so much Sir
Great opportunity for me to know something about our traditional
Your explanation leads to me to a good path

NIce to hear your explanations and quotes from Bhagavatham

na yat-prasādāyuta-bhāga-leśam
anye ca devā guravo janāḥ svayam
kartuṁ sametāḥ prabhavanti puṁsas
tam īśvaraṁ tvāṁ śaraṇaṁ prapadye

pralaya-payasi dhātuḥ supta-śakter mukhebhyaḥ
śruti-gaṇam apanītaṁ pratyupādatta hatvā
ditijam akathayad yo brahma satyavratānāṁ
tam aham akhila-hetuṁ jihma-mīnaṁ nato ’smi

Namàskaram . beautiful explanation by you.I like it .I like your audio presentation as well as asking us to read it .We are blessed.The Narayenneeyam always attracts me and the sathagam you have quoted is very much more valued.Thanks a lot. Namaskaram.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.