Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி பாதம் என்ற சரத்ருது

பாதாரவிந்த சதகம் 47வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி பாதம் என்ற சரத்ருது

किरञ्ज्योत्स्नारीतिं, नखमुखरुचा हंसमनसां,
वितन्वान: प्रीतिं, विकचतरुणाम्भोरुहरुचि: ।
प्रकाश:, श्रीपाद:, तव जननि कामाक्षि तनुते,
शरत्कालप्रौढिं, शशिशकलचूडप्रियतमे ॥

One reply on “காமாக்ஷி பாதம் என்ற சரத்ருது”

அருமையான விளக்கம்! இராமாயணத்தில் இயற்கையின் எழிலை ராமர் வர்ணிப்பது, நிகழ் காலத்தில் சரத் காலம் என்றால் சந்திரனின் தெளிவான அழகு இவற்றுடன் தேவியின் பாத அழகை வர்ணிப்பது ரொம்ப அருமை!
எளிய மனிதர்களான நாம்.வாழ்வில் எவ்வளவு கட்டங்களைக் கடந்து அவள் சரண தியான நிலையை அடைகிறோம்!
ஹம்சர்கள் என்று கருதப்படும் சன்யாசிகளின் மனதில் நிலவைப்.பொழிந்து.கொண்டும் அன்றலர்ந்த தாமரை.மலரின் காந்தியைப்.பரப்பில்.கொண்டும்.இருப்பதாக கவி வர்ணிப்பது குறிப்பிடத் தக்கது !
சாதாரணமாக நோக்குங்கால் சந்திர களையை சிரசில் சூடிய பரமனின் பத்நி காமாக்ஷியின் பாத நகங்கள் சரத் கால சந்திரன் போலத் தெளிவாகத் தோற்றம் கொண்டது என்ற பொருள் !
சிவந்த மலர்த் தாமரைகள் தெளிவான நீரில் விளையாடும் ஹம்ச பக்ஷி போன்றது என்ற பொருள் கொண்டது !
இங்கு ஸ்வாமிகள் சொன்னதாக பக்தி பற்றிய உரை அற்புதம் !
தொடர்ந்து அவள் நாமா சொல்லி வந்தால் தானே அதில் ரிஷி உண்டாகும்.என்பது 100% உண்மை !
தெளியேனு ராமா பக்தி மார்கம என்ற த்யாகையரின் பாடல் ஞாபகம் வரது .

ஜய ஜய நகதம்ப சிவே..,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.