Categories
mooka pancha shathi one slokam

கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே

மந்தஸ்மித சதகம் 62வது ஸ்லோகம் பொருளுரை – கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே

श्रीकामाक्षि मुखेन्दुभूषणमिदं, मन्दस्मितं तावकं,
नेत्रानन्दकरं तथा, हिमकर:, गच्छेद्यथा तिग्मताम् ।
शीतं देवि तथा, यथा हिमजलं सन्तापमुद्रास्पदं,
श्वेतं किञ्च तथा, यथा मलिनतां धत्ते च मुक्तामणि: ॥

One reply on “கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே”

Anna, you are really great 😀

Actually ஸ்வாமிகளை பத்தி நீங்க சொல்லிண்டு வரச்சே எனக்கு மனசுல தோணித்து, ‘ஸ்வாமிகள் பணத்துக்கு ஆசை படமாட்டார், புலன் இன்பங்கள் மேல நாட்டம் இல்லாம இருந்தார்னு சொல்றாரே…..’, இப்போவும், நினைச்சது எல்லாம் நடக்கணும்ங்கறதுலே ஆரம்பிச்சு சின்ன சின்ன கஷ்டங்களுக்கு கூட depress ஆகிண்டு இருக்கோமே, நமக்கு எப்போ புத்தி வரும்ன்னு 😐😅… right at that moment you started talking about yourself…

Yes hopefully by continuously listening to your recordings and by doing the parayanam of Mooka Pancha Shati, maybe someday I may also attain at least a teeny tiny bit of realization in life.

கரும்பு கசந்து, தேன் புளிக்காட்டாலும் at least இன்பத்தையும் துன்பத்தையும் சரி சமமா பார்க்கற மனப்பான்மை கிடைக்கட்டும்.

பெரியவா சரணே ஷரணம் 🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.