Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 89-101 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 89 to 101 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 89-101 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 89 to 101 meaning ஸங்க்ஷேப ராமாயணத்துல பதச்சேதம் பண்ணி ஸ்லோக்கங்களுக்கு அர்த்தம் பாத்துண்டே வந்தோம். இன்னிக்கி கடைசி பத்து ஸ்லோகங்கள். அதுக்கு முன்னாடி ஒரு வரில रामः सीतामनुप्राप्य राज्यं पुनरवाप्तवान् ||89|| ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம்ʼ புனரவாப்தவான் ||89|| அப்படின்னு, ராமர் சீதையையும் ராஜ்ஜியத்தையும் மீண்டும் அடைந்தார்னு, ராம பட்டாபிஷேக சர்க்கத்தை குறிப்பிட்டிருக்கா. ராம பட்டாபிஷேக மஹோத்சவத்தை வால்மீகி வார்த்தை வெச்சிண்டு படிச்சா […]

Categories
Stothra Parayanam Audio

sankshepa ramayana text and audio mp3; ஸங்க்ஷேப ராமாயணம் ஒலிப்பதிவு mp3

ஸங்க்ஷேப ராமாயணம் ஒலிப்பதிவு (Audio of the first 100 slokams of Balakandam in Valmiki Ramayana) ஸங்க்ஷேப ராமாயணம் என்பது வால்மீகி ராமாயணத்தின் முதல் காண்டமான பால காண்டத்தின் முதல் ஸர்கம். வால்மீகி முனிவர் நாரத பகவானிடம் ‘இந்த உலகில், சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்த […]