ஸங்க்ஷேப ராமாயணம் என்பது வால்மீகி ராமாயணத்தின் முதல் காண்டமான பால காண்டத்தின் முதல் ஸர்கம். வால்மீகி முனிவர் நாரத பகவானிடம் ‘இந்த உலகில், சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி நாரதர் ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இதுவே ஸங்க்ஷேப ராமாயணம்.
இந்த உபதேசத்தைக் கொண்டே வால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதுகிறார். “இந்த ஸர்கத்தைக் கொண்டே ராம கதையை மனனம் செய்யலாம். இதைப் படித்தால் வால்மீகி ராமாயணத்தை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆசை வரும்” என்று ஸ்வாமிகள் சொல்வார்.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும். அதில் நாரத பகவான் வால்மீகி முனிவருக்கு ராம கதையை சுருக்கமாக சொல்கிறார். அந்த சர்கத்தை கொண்டு பதினோரு பகுதிகளில் சுமார் நான்கு மணி நேரங்களில் ராமாயணத்தை சொல்லி இருக்கிறேன். ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11…
4. இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லாநல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று வால்மீகிமுனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில்வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராமசரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம். ஸங்க்ஷேப ராமாயணம் (Audio file. Transcript…