Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினொன்றாவது ஸ்லோகம் – வள்ளியம்மை நாயகனே வா வா வா

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினொன்றாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script above) நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல முருகப் பெருமானுடைய ‘கடீ’ பிரதேசம் அப்படிங்கற இடையைப் பத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம். ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம் க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம் | லஸத்தேம பட்டேன வித்யோதமானாம் கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் || ன்னு ஒரு ஸ்லோகம். இன்னிக்கு முருகப் பெருமானுடைய திருமார்பைப் பற்றிய ஒரு ஸ்லோகம். पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग_ स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् । नमस्यामहं तारकारे तवोरः […]

Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பன்னிரண்டாவது ஸ்லோகம் – வீர மாது மருவிய ஈராறு தோளும்

ஸுப்ரமண்ய புஜங்கம் பன்னிரண்டாவது ஸ்லோகம் (8 min audio file. Same as the script above) நேற்றைய ஸ்லோகம், पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग-स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् । नमस्यामहं तारकारे तवोरः स्वभक्तावने सर्वदा सानुरागम् ॥ ११॥ புளிந்தேச கன்யாகநாபோக துங்க ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம் | நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் || தன்னுடைய பக்தர்களைக் காப்பாத்தணுங்கற விஷயத்துல ஸ்வாமிக்கு இருக்கற அந்த ஆசை, உள்ளுக்குள்ள இருக்கற ஆசை, வெளியில அவருடைய மார்புல செக்கச் சேவேல்னு தெரியறதுன்னு […]

Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதிமூன்றாவது ஸ்லோகம் – ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்

ஸுப்ரமண்ய புஜங்கம் பதிமூன்றாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script above) நேற்றைக்கு சுப்ரமண்ய புஜங்கத்துல பன்னிரண்டாவது ஸ்லோகம், முருகப் பெருமானுடைய பன்னிரண்டு திருக்கரங்களை பத்தி, அந்த தோள் வலிமையை பத்தி ஒரு ஸ்லோகம் பார்த்தோம். இன்னிக்கி முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களை பத்தி அழகான, கவித்துவமான ஒரு ஸ்லோகம். இந்த ஆறுமுகங்கள் அப்படி சொன்ன உடனே அருணகிரிநாதருடைய, எல்லாருக்கும் நன்னா தெரிஞ்ச ஒரு திருப்புகழ் பாட்டு ஞாபகம் வர்றது. அதை படிக்கிறேன் […]

Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினான்காவது ஸ்லோகம் – இருபதமுமறுமுகமும் யானோத ஞானமதை அருள்வாயே

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினான்காவது ஸ்லோகம் (14 min audio file. Same as the script below) ஸுப்ரமண்ய புஜங்கத்துல பதிமூணு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேற்றைக்கு, ஆச்சார்யாள் ஸுப்ரமண்ய ஸ்வாமியோட ஆறுமுகங்களை வர்ணிக்கும் போது, சந்திரனைக் கூட இதற்கு உவமையா சொல்ல முடியாது. ஏன்னா சந்திரன் ஒரே சந்திரன், ஆனா ஆறுமுகங்கள் ஆறு சந்திரன்கள் போல இருக்கு. அதுவும் களங்கமில்லாத சந்திரனுக்கு நிகரான அழகுன்னு சொன்னார். இன்னிக்கும் இந்த ஆறு முகங்கள் பத்தி இன்னொரு ஸ்லோகம். இந்த ஆறு […]

Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினைந்தாவது ஸ்லோகம் – அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினைந்தாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script above) ஸுப்ரமண்ய புஜங்கத்துல இன்னிக்கு பதினைந்தாவது ஸ்லோகம். முருகப்பெ ருமானுடைய கடாக்ஷ வீக்ஷணத்தின் மஹிமையை பத்தி ஒரு ஸ்லோகம். विशालेषु कर्णान्तदीर्घेष्वजस्रं दयास्यन्दिषु द्वादशस्वीक्षणेषु । मयीषत्कटाक्षः सकृत्पातितश्चे- द्भवेत्ते दयाशील का नाम हानिः ॥ १५॥ விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ்வஜஸ்ரம் தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு | மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத் பவேத்தே தயாசீல கா நாமஹானி […]

Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினாறாவது ஸ்லோகம் – கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினாறாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script above) இன்னிக்கி ஸுப்ரமண்ய புஜங்கதுல பதினாறாவது ஸ்லோகம். ஸுப்ரமண்ய ஸ்வாமியுடைய திருமார்புகளும், திருமுகங்களும், நேத்ர மஹிமையெல்லாம் சொல்லிண்டே வந்தார். இப்ப மஸ்தகம்ன்னு சொல்லக் கூடிய தலையை பத்தி ஒரு ஸ்லோகம். सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान् । जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥ १६॥ ஸுதாங்கோத்பவோ மேஸி ஜீவேதி ஷட்தா ஜபன்மந்த்ரமீசோ […]

Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினேழாவது ஸ்லோகம் – முருகா! எனது முன் ஓடி வரவேணும்!

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினேழாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script above) இன்னிக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல பதினேழாவது ஸ்லோகம், स्फुरद्रत्नकेयूरहाराभिराम- श्चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः । कटौ पीतवासाः करे चारुशक्तिः पुरस्तान्ममास्तां पुरारेस्तनूजः ॥ १७॥ ஸ்புரத்ரத்ன கேயூரஹாராபிராம: ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக: | கடெள பீதவாஸா கரே சாருசக்தி: புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ: || ‘புரஸ்தான்’ என் முன்னால் ‘புராரேஸ்தனூஜ:’ புராரி ன்னா முப்புரங்களை எரித்த சிவபெருமானுடைய ‘ தனூஜ:’ன்னா […]

Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினெட்டாவது ஸ்லோகம் – மகதேவர் மனமகிழவேயணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினெட்டாவது ஸ்லோகம் (13 min audio file. Same as the script below) நேத்திக்கு ஸூப்ரமண்ய புஜங்கத்தில 17வது ஸ்லோகம். स्फुरद्रत्नकेयूरहाराभिरामः चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः | कटौ पीतवास करे चारुशक्ति: पुरस्तान्ममास्तां पुरारेस्तनूज: || ஸ்புரத்ரத்ன கேயூரஹாராபிராம: ஸ்சலத் குண்டல ச்லஸத் கண்டபாக: | கடௌ பீதவாஸா கரே சாருசக்தி: புரஸ்தான் மமாஸ்தம் புராரேஸ் தனூஜ: || ன்னு ஒரு ஸ்லோகம் பார்த்தோம்.அந்த ஸ்லோகத்துல ‘முருகா, நீ என் முன்னாடி வந்து தரிசனம் கொடு’ […]

Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பத்தொன்பதாவது ஸ்லோகம் – முருக நாம ஜபத்தால் மனமும் இந்த்ரியங்களும் அடங்கும்

ஸுப்ரமண்ய புஜங்கம் பத்தொன்பதாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script above) நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல பதினெட்டாவது ஸ்லோகம், इहायाहि वत्सेति हस्तान्प्रसार्या- ह्वयत्यादराच्छङ्करे मातुरङ्कात् । समुत्पत्य तातं श्रयन्तं कुमारं हराश्लिष्टगात्रं भजे  बालमूर्तिम् ॥ १८॥ இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத் | ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம் ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் || ன்னு பார்வதி தேவியின் மடியிலிருந்து முருகக் குழந்தையை பரமேஸ்வரன் […]

Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபதாவது ஸ்லோகம் – கணத்தில் என் பயமற மயில் முதுகினில் வருவாயே

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபதாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script above) ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு कुमारेशसूनो गुह स्कन्द सेनापते शक्तिपाणे मयूराधिरूढ । पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन् प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥  १९ ॥ குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா பதே சக்தி பாணே மயூரா திரூட | புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின் ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் || என்கிற பத்தொன்பதாவது […]