ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 89-101 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 89 to 101 meaning
மீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning
ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஒட்டி, ஆசார்யாரோட ஸ்தோத்ரங்களை எல்லாம் எடுத்து அர்த்தம் பார்க்கலாம் அப்படின்னு. அதுல கணேச பஞ்சரத்னம் பார்த்தோம். அடுத்தது, மீனாக்ஷி பஞ்சரத்னம்னு அற்புதமான ஒரு ஸ்லோகம்.
