ஹே காமாக்ஷி! அன்னபூரணியும் நீயே!

ஆர்யா சதகம் 89வது ஸ்லோகம் பொருளுரை – ஹே காமாக்ஷி! அன்னபூரணியும் நீயே!

उर्वीधरेन्द्रकन्ये दर्वीभरितेन भक्तपूरेण ।
गुर्वीमकिञ्चनार्तिं खर्वीकुरुषे त्वमेव कामाक्षि ॥

Share

Comments (2)

 • Sowmya Subramanian

  காமாக்ஷி தான் அன்னபூரணியாவும் இருக்கான்னு சொல்ற அருமையான ஸ்லோகம். 🙏🌸

  மிகவும் அருமையான விளக்கம் அற்புதமான மேற்கோள்கள். 👌👌🌸🌸

  எல்லா மகான்களும் அன்னதானத்தோட சிறப்பை பத்தி ரொம்ப வலியுறுத்தி சொல்லியிருக்கா.

  திருமூலர் சொன்னது வச்சுதான் மஹாபெரியவாளும் பிடி அரிசி திட்டமும் ஆரம்பிச்சிருக்கார். சாதாரண மக்களால கூட சுலபமா தர்மம் பண்றதுக்கு உகந்த வழி. அளவுகோல் வச்சா எல்லாராலையும் எல்லா காலமும் பின்பற்ற முடியாம போகலாம். இதுவே ஒரு ‘பிடி’னா பெருசா தெரியாது🌸🌸

  பகவத் பாதாள், ‘பரமேசுவரனே தகப்பனாகவும், அம்பாளே தாயாராகவும் தெரிவார்கள். உடனே சகல ஜீவராசிகளுக்கும் சகோதரர்களாகி விடுவார்கள்.’ அன்னபூர்ணாஷ்டகம் கடைசில சொல்றதை வெச்சு மஹாபெரியவா, அவன் குழந்தைகளான சகலரிடமும் அன்பாகத்தான் பரணமிக்கும். அன்பு இருந்துட்டா மத்தவாளுக்கு தீங்கு செய்யற எண்ணம் போய் அவா கஷ்டத்துல உதவுற மனப்பான்மை வந்துடும். அதனால அம்பாள் கிட்ட அன்பு பிக்ஷை போட சொல்லி வேண்டிப்போம்ங்கறார். 🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.