Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: | லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: || தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: | வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: || இந்த வால்மீகி ராமாயணத்துடைய முதல் ஸர்கம் ஸங்க்ஷேப  ராமாயணம். இதைப் படிச்சு அர்த்தம் சொல்லுங்கோன்னு கேட்டா. அதனால, பத்து பத்து ஸ்லோகமா சொல்லி அர்த்தம் சொல்றேன். முதல் ஸ்லோகம், तपस्स्वाध्यायनिरतं तपस्वी […]

Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning ஸங்க்ஷேப  இராமாயணத்துல நேத்திக்கு பத்து ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்தோம். இன்னிக்கு 11ல இருந்து 20 வரைக்கும் பார்க்கலாம். 11வது ஸ்லோகம், समः समविभक्ताङ्गः स्निग्धवर्णः प्रतापवान् |  पीनवक्षा विशालाक्षो लक्ष्मीवाञ्शुभलक्षणः || ११|| ஸமஸ்ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்3த4வர்ண: பிரதாபவாந் | பீநவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 || ‘ஸம:’ அப்படீன்னா – ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப […]

Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 21-31 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 21 to 31 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 21-31 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 21 to 31 meaning வால்மீகி ராமாயணம் முதல் சர்க்கம் சங்க்ஷேப ராமாயணத்துல பத்து பத்து ஸ்லோகமா அர்த்தம் பாத்துண்டுவறோம். நேத்திக்கு 20 ஸ்லோகம் பாத்ததுல, தரசரத மஹாராஜா ராமனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் பண்ணி வைக்கணும்னு, ஜனங்களோட கலந்தாலோசித்து முடிவெடுத்தார். அதை மிக சந்தோஷமாக ஜனங்களுக்கு சொல்றார். ஜனங்கள் எல்லாம் ரொம்ப கொண்டாடறா.. ஊரையே அலங்காரம் பண்றா.. இது வரை நேத்திக்கு ஸ்லோகங்கள். இன்னைக்கு 21ம் […]

Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 32-40 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 32 to 40 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 32-40 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 32 to 40 meaning சங்க்ஷேப ராமாயணத்துல இதுவரை 31 ஸ்லோகங்கள் பாத்திருக்கோம். இன்னிக்கு 32லேர்ந்து 40 வரைக்கும் பார்க்கலாம். ரொம்ப சோகமான ஒரு கட்டம். चित्रकूटं गते रामे पुत्रशोकातुरस्तदा ||32|| राजा दशरथः स्वर्गं जगाम विलपन् सुतम् | சித்ரகூடம்ʼ க³தே ராமே புத்ரஶோகாதுரஸ்ததா³ ||32|| ராஜா த³ஶரத²꞉ ஸ்வர்க³ம்ʼ ஜகா³ம விலபன் ஸுதம் | ராமன் சித்ரகூடம் சென்ற பிறகு […]

Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 41-50 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 41 to 50 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 41-50 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 41 to 50 meaning ஸங்க்ஷேப ராமாயணத்தில பத்து பத்து ஸ்லோகங்களா அர்த்தம் பார்த்துண்டு வரோம். இன்னிக்கு 41லேர்ந்து 50வது ஸ்லோகம் வரைக்கும். प्रविश्य तु महारण्यं रामो राजीवलोचनः | विराधं राक्षसं हत्वा शरभङ्गं ददर्श ह || सुतीक्ष्णं चाप्यगस्त्यं च अगस्त्यभ्रातरं तथा | ப்ரவிஶ்ய து மஹாரண்யம்ʼ ராமோ ராஜீவலோசன꞉ | விராத⁴ம்ʼ ராக்ஷஸம்ʼ ஹத்வா ஶரப⁴ங்க³ம்ʼ த³த³ர்ஶ […]

Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 51-60 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 51 to 60 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 51-60 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 51 to 60 meaning ஸங்க்ஷேப ராமயணத்துல 50 ஸ்லோகங்கள் வரை அர்த்தம் பார்த்திருக்கோம். இன்னிக்கு 51 லேர்ந்து 60 பார்க்கலாம். நேத்திக்கு 50 வது ஸ்லோகத்துல वार्यमाणः सुबहुशो मारीचेन स रावणः || न विरोधो बलवता क्षमो रावण तेन ते | வார்யமாண꞉ ஸுப³ஹுஶோ மாரீசேன ஸ ராவண꞉ || ந விரோதோ⁴ ப³லவதா க்ஷமோ ராவண தேன தே […]

Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 61-70 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 61 to 70 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 61-70 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 61 to 70 meaning ஸங்க்ஷேப ராமாயணத்துல 60 ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்திருக்கோம். இன்னிக்கி 61-70 பாக்கலாம். चकार सख्यं रामेण प्रीतश्चैवाग्निसाक्षिकम् | சகார ஸக்²யம்ʼ ராமேண ப்ரீதஶ்சைவாக்³நிஸாக்ஷிகம் | சுக்ரீவன் ராமரோடு அக்னி சாட்சியமாக சக்யம் பண்ணி கொண்டான், அப்டினு நேத்து அது வரைக்கும் பாத்தோம். सीता कपीन्द्र क्षणदा चराणाम् राजीव हेम ज्वलनोपमानानि | सुग्रीव राम प्रणय पसङ्गे […]

Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 71-78 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 71 to 78 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 71-78 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 71 to 78 meaning ஸங்க்ஷேப ராமாயணத்துல 70 ஸ்லோகம் வரைக்கும் அர்த்தம் பார்த்திருக்கோம். இன்னிக்கி 71லேந்து பாக்கலாம். நேத்து கதைல, சுக்ரீவன் ராம கார்யத்தை மறந்துட்டு, குடிச்சிட்டு பெண்களோட பொழுது போக்கிண்டு இருந்தான். லக்ஷ்மணன் போய் அவனுக்கு ராமர் சொன்ன வார்த்தையை சொல்லி பயமுறுத்தினவுடனே வந்து ராமர் கால்ல விழறான்.அதுக்குள்ள ஹனுமார் சொல்லி எல்லா வானராளும் வந்து சேந்துடறா. அதனால ராமர் அவனை மன்னிச்சுடறார். […]

Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 79-82 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 79 to 82 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 79-82 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 79 to 82 meaning ஸங்க்ஷேப ராமாயணத்துல பதச்சேதம் பண்ணி ஸ்லோக்கங்களுக்கு அர்த்தம் பாத்துண்டே வறோம். நேத்து 78வது ஸ்லோகம் அதுல சுந்தரகாண்டம் பூர்த்தியாரது அது வரைக்கும் பார்த்தோம். இந்த ராமாயணத்தை படிக்க படிக்க, சுருக்க படிச்சா போறவே மாட்டேங்கறது. சுந்தரகாண்டத்தை 8 ஸ்லோகத்துலயா, 3000 ஸ்லோகத்துக்கு கம்மியா எப்படி படிக்க முடியும் ஸ்வாரஸ்யமா இருக்காதே அப்டினு தோணறது. அந்த மாதிரி இங்க அடுத்த 2.5 […]

Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 82-89 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 82 to 89 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 82-89 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 82 to 89 meaning ஸங்க்ஷேப ராமாயணத்துல ராவண வதம் வரைக்கும் நேத்து பாத்தோம். இன்னிக்கு 81வது ஸ்லோகம். रामः सीतामनुप्राप्य परां व्रीडामुपागमत् | ராம꞉ ஸீதாமனுப்ராப்ய பராம்ʼ வ்ரீடா³முபாக³மத் | சீதையை திரும்பி அடைந்த ராமர் வருத்தத்திற்கு ஆளானார், அப்படின்னு அப்படி அங்க ஆரம்பிக்கறது. அதுக்கு முன்னாடி சில காட்சிகள் இருக்கு. அதெல்லாமும் நான் சொல்லிடறேன். இராவணன் வதம் ஆனபோது விபீஷணனே பொலம்பி […]