ஸுப்ரமண்ய புஜங்கம் பதினான்காவது ஸ்லோகம் (14 min audio file. Same as the script below) ஸுப்ரமண்ய புஜங்கத்துல பதிமூணு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேற்றைக்கு, ஆச்சார்யாள் ஸுப்ரமண்ய ஸ்வாமியோட ஆறுமுகங்களை வர்ணிக்கும் போது, சந்திரனைக் கூட இதற்கு உவமையா சொல்ல முடியாது. ஏன்னா சந்திரன் ஒரே சந்திரன், ஆனா ஆறுமுகங்கள் ஆறு சந்திரன்கள் போல இருக்கு. அதுவும் களங்கமில்லாத சந்திரனுக்கு நிகரான அழகுன்னு சொன்னார். இன்னிக்கும் இந்த ஆறு முகங்கள் பத்தி இன்னொரு ஸ்லோகம். இந்த ஆறு […]
Category: Subramanya Bhujangam
ஸுப்ரமண்ய புஜங்கம் பதிமூன்றாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script above) நேற்றைக்கு சுப்ரமண்ய புஜங்கத்துல பன்னிரண்டாவது ஸ்லோகம், முருகப் பெருமானுடைய பன்னிரண்டு திருக்கரங்களை பத்தி, அந்த தோள் வலிமையை பத்தி ஒரு ஸ்லோகம் பார்த்தோம். இன்னிக்கி முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களை பத்தி அழகான, கவித்துவமான ஒரு ஸ்லோகம். இந்த ஆறுமுகங்கள் அப்படி சொன்ன உடனே அருணகிரிநாதருடைய, எல்லாருக்கும் நன்னா தெரிஞ்ச ஒரு திருப்புகழ் பாட்டு ஞாபகம் வர்றது. அதை படிக்கிறேன் […]
ஸுப்ரமண்ய புஜங்கம் பன்னிரண்டாவது ஸ்லோகம் (8 min audio file. Same as the script above) நேற்றைய ஸ்லோகம், पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग-स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् । नमस्यामहं तारकारे तवोरः स्वभक्तावने सर्वदा सानुरागम् ॥ ११॥ புளிந்தேச கன்யாகநாபோக துங்க ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம் | நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் || தன்னுடைய பக்தர்களைக் காப்பாத்தணுங்கற விஷயத்துல ஸ்வாமிக்கு இருக்கற அந்த ஆசை, உள்ளுக்குள்ள இருக்கற ஆசை, வெளியில அவருடைய மார்புல செக்கச் சேவேல்னு தெரியறதுன்னு […]
ஸுப்ரமண்ய புஜங்கம் பதினொன்றாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script above) நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல முருகப் பெருமானுடைய ‘கடீ’ பிரதேசம் அப்படிங்கற இடையைப் பத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம். ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம் க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம் | லஸத்தேம பட்டேன வித்யோதமானாம் கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் || ன்னு ஒரு ஸ்லோகம். இன்னிக்கு முருகப் பெருமானுடைய திருமார்பைப் பற்றிய ஒரு ஸ்லோகம். पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग_ स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् । नमस्यामहं तारकारे तवोरः […]
ஸுப்ரமண்ய புஜங்கம் பத்தாவது ஸ்லோகம் (8 min audio file. Same as the script above) ஸுப்ரமண்ய புஜங்கத்துல இதுவரைக்கும் ஒன்பது ஸ்லோகங்கள் பார்த்து இருக்கோம். நேற்றைக்கு பாதாரவிந்த மஹிமையை பத்தி அழகான ஒரு ஸ்லோகம் பார்த்தோம். முன்னேயே சொன்ன மாதிரி, இந்த ஸ்தோத்திரத்துல ஒரு அமைப்பு இருக்கு. இந்த க்ஷேத்ரத்துக்கு அழைச்சிண்டு வந்து, ஸ்வாமி சன்னிதி, சுத்தி இருக்கக்கூடிய மத்த ஸ்வாமி சன்னிதிகள், அந்த கந்தமாதன பர்வதம், பள்ளியறை, அப்படி எல்லாத்தையும் காண்பிச்சுட்டு, அப்பறம் இப்ப […]
ஸுப்ரமண்ய புஜங்கம் ஒன்பதாவது ஸ்லோகம் (12 min audio file. Same as the script above) நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல எட்டாவது ஸ்லோகம், ஸுப்ரமண்ய சுவாமியின் பள்ளியறை வர்ணனை, அர்த்த ஜாம பூஜையை யார் தர்சனம் பண்றாளோ அவாளுக்கு சகல காமங்களும் பூர்த்தியாகும்ங்கிற அந்த ஸ்லோகத்தை நேத்திக்குப் பார்த்தோம். இன்னிக்கு ஒன்பதாவது ஸ்லோகம். रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे मनोहारिलावण्यपीयूषपूर्णे । मनःषट्पदो मे भवक्लेशतप्तः सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥ ९॥ ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே […]
ஸுப்ரமண்ய புஜங்கம் எட்டாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script below) ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு ஏழாவது ஸ்லோகம் महाम्भोधितीरे महापापचोरे मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले । गुहायां वसन्तं स्वभासा लसन्तं जनार्तिं हरन्तं श्रयामो गुहं तम् ॥ ७॥ மஹாம்போதி தீரே மஹாபாபசோரே முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே | குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம் ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் || எங்கிற ஸ்லோகம் பார்த்தோம். இந்த ஸ்லோகத்துல, ஹ்ருதய குஹையில் வசிக்கும், […]
ஸுப்ரமண்ய புஜங்கம் ஏழாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script below) ஸுப்ரமண்ய புஜங்கத்துல இது வரைக்கும் ஆறு ஸ்லோகங்களை பார்த்து இருக்கோம். ஆறாவது ஸ்லோகத்துல, गिरौ मन्निवासे नरा येऽधिरूढा- स्तदा पर्वते राजते तेऽधिरूढाः । इतीव ब्रुवन्गन्धशैलाधिरूढः स देवो मुदे मे सदा षण्मुखोऽस्तु ॥ கிரெள மந்நிவாஸே நரா யேதிரூடா: ததா பர்வதே ராஜதே தேதிரூடா: || இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூட: ஸதேவோ முதேமே ஸதா […]
ஸுப்ரமண்ய புஜங்கம் ஆறாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script below) நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல அஞ்சாவது ஸ்லோகம். यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गा- स्तथैवापदः सन्निधौ सेविनां मे । इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५ யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா ததைவாபத: ஸந்நிதெள ஸேவதாம் மே | இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம் ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் || ன்னு இந்த […]
ஸுப்ரமண்ய புஜங்கம் ஐந்தாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script below) ஸுப்ரமண்ய புஜங்கதுல நாலு ஸ்லோகம் பார்த்து இருக்கோம். அஞ்சாவது ஸ்லோகம் यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गास्तथैवापदः सन्निधौ सेविनां मे । इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५॥ யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா: ததைவாபத: ஸந்நிதெள ஸேவினாம் மே | இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம் ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் || […]