இந்த வலைதளத்தில் முப்பத்து மூன்று பகுதிகளாக நிகழ்த்திய ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம் உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன்.
இணைப்பு இங்கே ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்
Have created a Tamizh book from the recent lectures on Sri Subrahmanya Bhujangam, so that readers can download, print and read comfortably. Link here Subrahmanya Bhujangam meaning in tamizh
9 replies on “ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம் தமிழில் பொருளுடன் புத்தக வடிவில் (Sri Subrahmanya Bhujangam with Tamizh meaning as a PDF book)”
நமஸ்காரம்….நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை…தங்களின் இந்த புனிதப்பணிக்கு ஸ்ரீ மஹாபெரியவாளின் அனுகிரஹமும்..ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் அருளும் , அன்னை காமாட்சியின் கடாக்ஷமும் என்றென்றும் துணையிருக்க வேண்டுகிறேன்.
It is a very great presentation with
thethiyur Subramaniya Sastirigal comments.Very interesting to listen
Annas upanyasam.Namaskarams
sir,
you have written about seerpatha vaguppu explanations searching for that pls sir
http://valmikiramayanam.in/?p=3418
Sir
I am unable to download the book. I am getting a message that it is corrupted . Please do the needful.
I am able to download and open the pdf file.
This is a treasure that you have given us anna
Essential service and Excellent work. அன்பர்கள் பகவானுடன் இணக்கமாய் நலமுடன் வாழட்டும். ஆதியை தொழுதால் வியாதியும் நீங்கும். ஜய் ஶ்ரீராம்.
Namaskaram mama. I learnt the word by word meaning of Ganesha Pancharathnam and Subramanya bhujangam from your blog. Learning the word by word meaning of bhujangam, gave me the similar experience of physical dharshan at Tiruchendur. We are really blessed to have your blog. Thank you so much.