அம்பா பஞ்சகம் என்று அழைக்கப்படும், இந்த, அம்பாளுடைய திவ்ய நாமங்கள் நிறைந்த அழகான ஸ்தோத்ரத்தின் முடிவில் ‘இதை காலையிலும் மாலையிலும் படிப்பவன், வித்தையும், செல்வமும், தர்மத்தில் பற்றுள்ள நல்ல மனைவியையும் அடைவான்‘ என்ற பலஸ்ருதி சொல்லப் பட்டிருக்கிறது.
அம்பா பஞ்சகம் ஒலிப்பதிவு (Amba panchakam audio link)
अम्बा शंबरवैरितातभगिनी श्रीचन्द्रबिम्बानना
बिम्बोष्ठी स्मितभाषिणी शुभकरी कादम्बवाट्याश्रिता ।
ह्रीङ्काराक्षरमन्त्रमध्यसुभगा श्रोणी नितम्बाङ्किता
मामम्बापुरवासिनी भगवती हेरम्बमाताऽवतु ॥ १ ॥
कल्याणी कमनीयसुन्दरवपुः कात्यायनी कालिका
कालश्यामलमॆचकद्युतिमती कादित्रिपञ्चाक्षरी ।
कामाक्षी करुणानिधिः कलिमलारण्यातिदावानला
मामम्बापुरवासिनी भगवती हेरम्बमाताऽवतु ॥ २ ॥
काञ्चीकङ्कणहारकुण्डलवती कोटी किरीटान्विता
कन्दर्पद्युतिकोटिकोटि सदना पीयूषकुम्भस्तनी ।
कौसुम्भारुणकाञ्चनाम्बरवृता कैलासवासप्रिया
मामम्बापुरवासिनी भगवती हेरम्बमाताऽवतु ॥ ३ ॥
या सा शुम्भनिशुम्भदैत्यशमनी या रक्तबीजाशनी
या श्री विष्णुसरोजनेत्रभवना या ब्रह्मविद्यासती ।
या देवी मधुकैटभासुररिपुः या माहिषध्वंसिनी
मामम्बापुरवासिनी भगवती हेरम्बमाताऽवतु ॥ ४ ॥
श्रीविद्या परदॆवताऽऽदिजननी दुर्गा जया चण्डिका
बाला श्रीत्रिपुरेश्वरी शिवसती श्रीराजराजेश्वरी ।
श्रीराज्ञी शिवदूतिका श्रुतिनुता शृङ्गारचूडामणिः
मामम्बापुरवासिनी भगवती हेरम्बमाताऽवतु ॥ ५ ॥
अम्बा पञ्चकमद्भुतं पठति चेत् यो वा प्रभातेऽनिशं
दिव्यैश्वर्यशतायुरुत्तममतिं विद्यां श्रियं शाश्वतीम् ।
लब्ध्वा भूमितले स्वधर्मनिरतां श्रीसुन्दरीं भामिनीं
अन्तॆ स्वर्गफलं लभेत विबुधैः संस्तूयमानॊ नरः ॥ ६ ॥
ambAshambaravairitAtabhaginI shrIchandrabimbAnanA
bimbOShThI smitabhAShiNI shubhakarI kAdambavATyAshritA |
hrI~NkArAkSharamantramadhyasubhagA shrONInitambA~NkitA
mAmambApuravAsinI bhagavatI hErambamAtAvatu || 1||
kalyANI kamanIyasundaravapuH kAtyAyanI kAlikA
kAla shyAmalamEchakadyutimatI kAditripa~nchAkSharI |
kAmAkShI karuNAnidhiH kalimalAraNyAtidAvAnalA
mAmambApuravAsinI bhagavatI hErambamAtAvatu || 2||
kA~nchIka~NkaNahArakuNDalavatI kOTIkirITAnvitA
kandarpadyutikOTikOTisadanA pIyUShakumbhastanI |
kausumbhAruNakA~nchanAmbaravRutA kailAsavAsapriyA
mAmambApuravAsinI bhagavatI hErambamAtAvatu || 3||
yA sA shumbhanishumbhadaityashamanI yA raktabIjAshanI
yA shrI viShNusarOjanEtrabhavanA yA brahmavidyA.a.asatI |
yA dEvI madhukaiTabhAsuraripuryA mAhiShadhvaMsinI
mAmambApuravAsinI bhagavatI hErambamAtAvatu || 4||
shrIvidyA paradEvatA.a.adijananI durgA jayA chaNDikA
bAlA shrItripurEshvarI shivasatI shrIrAjarAjEshvarI |
shrIrAj~nI shivadUtikA shrutinutA shRu~NgArachUDAmaNi:
mAmambApuravAsinI bhagavatI hErambamAtAvatu || 5||
ambApa~nchakamadbhutaM paThati chEdyO vA prabhAte.anishaM
divyaishvaryashatAyuruttamamatiM vidyAM shriyaM shAshvatam |
labdhvA bhUmitalE svadharmaniratAM shrIsundarIM bhAminIM
antE svargaphalaM labhEta vibudhai: saMstUyamAnO nara: || 6||
அம்பாஶம்பரவைரிதாதபகிநீ ஶ்ரீசந்த்ரபிம்பாநநா
பிம்போஷ்டீ ஸ்மிதபாஷிணீ ஶுபகரீ காதம்பவாட்யாஶ்ரிதா ।
ஹ்ரீங்காராக்ஷரமந்த்ரமத்யஸுபகா ஶ்ரோணீநிதம்பாங்கிதா
மாமம்பாபுரவாஸிநீ பகவதீ ஹேரம்பமாதாவது ॥ 1 ॥
கல்யாணீ கமநீயஸுந்தரவபு: காத்யாயநீ காலிகா
கால ஶ்யாமலமேசகத்யுதிமதீ காதித்ரிபஞ்சாக்ஷரீ ।
காமாக்ஷீ கருணாநிதி: கலிமலாரண்யாதிதாவாநலா
மாமம்பாபுரவாஸிநீ பகவதீ ஹேரம்பமாதாவது ॥ 2 ॥
காஞ்சீகங்கணஹாரகுண்டலவதீ கோடீகிரீடாந்விதா
கந்தர்பத்யுதிகோடிகோடிஸதநா பீயூஷகும்பஸ்தநீ ।
கௌஸும்பாருணகாஞ்சநாம்பரவ்ருதா கைலாஸவாஸப்ரியா
மாமம்பாபுரவாஸிநீ பகவதீ ஹேரம்பமாதாவது ॥ 3॥
யா ஸா ஶும்பநிஶும்பதைத்யஶமநீ யா ரக்தபீஜாஶநீ
யா ஶ்ரீ விஷ்ணுஸரோஜநேத்ரபவநா யா ப்ரஹ்மவித்யாஸதீ ।
யா தேவீ மதுகைடபாஸுரரிபு: யா மாஹிஷத்வம்ஸிநீ
மாமம்பாபுரவாஸிநீ பகவதீ ஹேரம்பமாதாவது ॥ 4॥
ஶ்ரீவித்யா பரதேவதாதிஜநநீ துர்கா ஜயா சண்டிகா
பாலா ஶ்ரீத்ரிபுரேஶ்வரீ ஶிவஸதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ ।
ஶ்ரீராஜ்ஞீ ஶிவதூதிகா ஶ்ருதிநுதா ஶ்ருங்காரசூடாமணி:
மாமம்பாபுரவாஸிநீ பகவதீ ஹேரம்பமாதாவது ॥ 5॥
அம்பாபஞ்சகமத்புதம் படதி சேத்யோ வா ப்ரபாதெநிஶம்
திவ்யைஶ்வர்யஶதாயுருத்தமமதிம் வித்யாம் ஶ்ரியம் ஶாஶ்வதீம் ।
லப்த்வா பூமிதலே ஸ்வதர்மநிரதாம் ஶ்ரீஸுந்தரீம் பாமிநீம்
அந்தே ஸ்வர்கபலஂ லபேத விபுதை: ஸம்ஸ்தூயமானோ நர: ॥ 6॥
10 replies on “தர்மத்தில் பற்றுள்ள மனைவி அமைய அருளும் அம்பா பஞ்சகம் – amba panchakam text and audio”
Namaste Rama Rama,
Beautiful sthothram with so many familiar Ambaal names. Feels so easy n nice.
Purpose of this prayer will be greatly appreciated by most parents with son(s).
Looking forward to another beautiful set of Amba’ name for the sake of parents with girls as well.
Many a times I have also noticed when such prayers are taken up regularly purpose comes through as we deserve but certainly the names become dear to one, bringing joy whenever we hear it or talk about it.
Thank you🙏
Arya shatakam in mooka pancha shathi can be that slokam (that girls can chant to get a good husband). It also has hundreds of Ambaal namaa and talks again and again about kamakshi winning over the heart of Parameswara
Namaste, Rama Rama
Wonderful. Such a nice reasoning. Spiritual or material pursuit of women largely depends on father/mother initially but a lot depends on the support from spouse (‘s family).
Thank you.
Regards
Sujatha.R
Full Arya Shatakam or just a specific verse from it to be chanted by girls ji
Full Arya shatakam
Wonderful… Who is the composer of this beautiful Slokam
Don’t know. Will try to find out
Does not know sanskrit.Will you please give
Amba panchagam in Tamil.thank you
Have added the slokam in English Itrans and Tamizh. Please learn the right pronunciation from English / Samskrutham / Audio and chant correctly
மாதா மரகதஸ்யாமா அவ்யாஜ கருணாமூர்த்தி… அதிஅற்புதம்