ஸ்துதி சதகம் 1வது ஸ்லோகம் பொருளுரை – உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்
पाण्डित्यं परमेश्वरि स्तुतिविधौ नैवाश्रयन्ते गिरां
वैरिञ्चान्यपि गुम्फनानि विगलद्गर्वाणि शर्वाणि ते ।
स्तोतुं त्वां परिफुल्लनीलनलिनश्यामाक्षि कामाक्षि मां
वाचालीकुरुते तथापि नितरां त्वत्पादसेवादरः ॥
One reply on “உன்தன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய்”
சக்தி உபாசனை குரு பாத பூஜையில் தொடங்குகிறது. சிரசில் குரு முத்திரை வைத்து, குரு பாதம் நம் தலை.மேல் இருப்பதாக பாவனை செய்து மந்திர கபம் ஆரம்பிக்க வேண்டும். குரு மூர்தயே தவாம் நமாமி காமாக்ஷி என்று அதனால்தான் சொல்கிறார் மூல கவி!
குரு கடாக்ஷம் கிடைத்தவுடன் அவள் பாத தரிசனமும் கிடைக்கிறது! திருப்பாதத்தைப் பிடித்துவிட்டால் நம்மை விட்டு அவள் எங்கும் அகல மாட்டாள், மாணிக்கவாசகர் சொல்லுமா போல்!
அதன்பின் அவளை ஸ்துதி செய்வதும் அவள் அருளால் அல்லவா?
காளிதாசர் அம்பாள் அருள் பெற்று எத்தகைய உயர்ந்த கவியாய் விளங்கினார்?
நாவேறு பாமணத்த பாதாரமே நினைந்து என்று அருணகிரியார் உருகுகிறார்!
பாதாரவிந்தத்தில் மனம் பற்றி எப்படி மூக
கவி அம்பாளை ஸ்துதி செய்து கடாக்ஷம் அடைகிறார்!
தக்க மேற்கோள்களுடன் கணபதி ஒர் அரிய சொற்பொழிவை நமக்கு அளித்துள்ளார் ! கேட்கும்போது கண்களில் நீர் மல்குகிறது!
அம்பாள் பரிபூர்ண கடாக்ஷம்!!