ஸ்துதி சதகம் 42வது ஸ்லோகம் பொருளுரை – ஹரோத்ஸங்கஸ்ரீமன்மணிக்ருஹமஹாதீபகலிகா
असूयन्ती काचिन्मरकतरुचे नाकिमुकुटी-
कदम्बं चुम्बन्ती चरणनखचन्द्रांशुपटलैः ।
तमोमुद्रां विद्रावयतु मम काञ्चीनिलयना
हरोत्सङ्गश्रीमन्मणिगृहमहादीपकलिका ॥
Categories
ஸ்துதி சதகம் 42வது ஸ்லோகம் பொருளுரை – ஹரோத்ஸங்கஸ்ரீமன்மணிக்ருஹமஹாதீபகலிகா
असूयन्ती काचिन्मरकतरुचे नाकिमुकुटी-
कदम्बं चुम्बन्ती चरणनखचन्द्रांशुपटलैः ।
तमोमुद्रां विद्रावयतु मम काञ्चीनिलयना
हरोत्सङ्गश्रीमन्मणिगृहमहादीपकलिका ॥
2 replies on “ஹரோத்ஸங்கஸ்ரீமன்மணிக்ருஹமஹாதீபகலிகா”
Thank you for your message on great Mahans on this Karthikai Deepam day, referring mookapanchashathi slokam 🙏🙏🙏🙏
சிவனின் மடித்தளத்தில் வீற்று இருப்பவளான காமாக்ஷி இங்கு பெரும் தீப ஒளியாக வர்ணிக்கபபடுகிறாள் ! அதுவும் சிவன் மடியையே ஒளி மிக்க ரத்ன மாளிகையாகவும் அதன் நடுவில் பெரிய தீபச் சுடராகவும் உள்ள தேவி என் அறியாமை எனும் இருளை அகற்றி சுடர் வீசச் செய்யட்டும் என்ற அற்புதமான பொருள் கொண்ட ஸ்லோகம் இது!
மேலும் மரகதப்பச்சை ஒளி மீது பொறாமை கொண்டு தன் பாதங்களிலுள்ள நகங்களின் ஒளியால்.தேவர்களின் கிரீடங்களை ஆதரவோடு முத்தம் கொடுக்கும் தேவியின் நக ஒளி என் அறியாமை எனும் இருளைப் போக்கட்டும் என அம்பாளின்.ஒர் பிரார்த்தனை !!
அம்பாளின் கருணை என்னதான் செய்யாது,?
இங்கு சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மகரிஷி, இவர்களுடன் அண்ணாமைலை தீபத்தின் மேன்மையை அழகாக இணைத்து, அருணாசல சிவ என்ற அக்ஷரப் பாமாலையுடன் முடித்தது கார்த்திகை தீப ஒளியை மேலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கச் செய்வதாய் அமைந்துள்ளது !!
அங்கு சிறு வயதில் இரண்டு வருஷங்கள் அங்கு தங்கி 10 நாட்கள் விழாவைக் கண்டு களிக்கும் பாக்யம் பெற்றேன் !
ஜய ஜய ஜகாதம்ப சிவே