காமாக்ஷி தேவியை தீபமாக வர்ணிக்கும் 5 ஸ்லோகங்கள் பொருளுரை – கிரிராஜ தீபமங்கள ஜோதீ நமோ நம
காமாக்ஷியை தீபமாக வர்ணிக்கும் 5 ஸ்லோகங்கள் pdf
https://valmikiramayanam.in/?p=3508 (பாதாரவிந்த சதகம் 79வது ஸ்லோகம் விரிவுரை)
https://valmikiramayanam.in/?p=1653 (ஸ்துதி சதகம் 9வது ஸ்லோகம் விரிவுரை)
https://valmikiramayanam.in/?p=1726 (மந்தஸ்மித சதகம் 39வது ஸ்லோகம் விரிவுரை)
https://valmikiramayanam.in/?p=3637 (காமாக்ஷி தேவியும் பௌர்ணமி சந்திரனும்)
One reply on “கிரிராஜ தீபமங்கள ஜோதீ நமோ நம”
அற்புதமான பதிவு ! இன்றைய கார்த்திகை தீப ஒளிக்கேற்ப பாதாரவிந்தம் தனை வர்ணிக்கும் ஸ்லோகங்கள் !
அபிராமி பட்டரும் சொல்கிறார் புரந்தரன், போதன், மாதவாதியோர்கள் துதி புரியும் பாதாம் புய மலர்ப் புங்க I என்பதாக! சரணாரவிந்தம் என சிறப்பிக்கப் படுகிறது அம்பாள் பாத கமலங்கள் !
இன்று தீப ஜோதி திருவிழாவான கார்த்திகை திரு நாள் ! தக்க ஸ்லோகங்களை விளக்கத்துடன் வழங்கி உள்ளார் கணபதி!
ஆர்யா சதகத்தில் சிவந்த ஆம்பல் பூக்களின் மொத்த தவத்தின் நாயகனான சந்திரனை சிரசில் அணிந்தவலான அம்பாள், இமாவானின் முல விளக்கமாகத் திகழ்பவL! AvaL nam சித்த சுத்தியைஸ் செய்கிறாள்!
பாதாரவிந்த சதகத்தில் தேவியின்பாதங்கள் என்ற நல் விளக்கானது அவளை வணங்கும் பக்தர்களின் மனம் என்ற உப்பரிகையில இருளை விரட்டிப் பிரகாசத்தை உண்டு பண்ணுகிறது ! விலக்கில்விழு விட்டில் பூச்சிகள் போல் அளவற்ற கொடிய தீ. வினைகளும் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் போல் அம்பாள் பாதங்கள் பொசுக்கிவிடுகின்றன!காமாக்ஷி என்ற ரத்னா தீபத்தின் ஜவாலையானது ஒர் இடத்தில் இருந்தவாறே தேவர்களையும், , மருத்துக்களையும் ரக்ஷித்து, போஷித்து, தன் ஒளிக்குவியலால் சூரியனின் வெப்பம்.கதிரையும் சுவீகரித்து, அவள் நினைவு ஏற்பட்ட உடனே அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி லோகம் முழுதுக்கும் பேரொளியை வழங்காஸ் செய்கிறாள் !
அறிவிலிகள் மனதாலும்.நினைக்க இயலாத.ஓர் வழியை நின் புன் சிரிப்பு எனும் தீபம் மூடனான எனக்கு விளங்கச் செய்யட்டும் என்று மூக r சொல்கிறார் !
ஞானம் வந்தால் இருளான அஞானம் விலகும் அல்ல வா ?
குரு என்ற ஞானஸ் வரூபம் இருளான அஞ்ஞா நத்தை விளக்குகிறது அல்லவா? கு என்ற இருள கல தக்ஷிணாமூர்த்தி ரூபினியாக sahasrat நாமத்தில் சொல்வதும் இதுவேயாகும் ! ஸ நகாதி சமாராத்யா குருமூர்த்தமாய் இருந்து இருலகற்றி ஞானம் என்ற ஒளியை அருளுகிராள் அம்பாள் !
ஆக அம்பாள்.நம் மன இருட்டு, புற இருட்டை நீக்கும் ஜோதி ஸ்வரூபமாகவே விளங்குகிறாள் !
அருணகிரி நாதர் பல பாக்களில் இதனை இயம்புகிரார் !!
தீபத்திரு நாளில் ஓர் நல்ல போஸ்ட் படித்த திருப்தி !
ஜய ஜய ஜகதம்ப சிவே….