Categories
mooka pancha shathi one slokam

வானோ புனல் பார் கனல் மாருதமோ


ஆர்யா சதகம் 18வது ஸ்லோகம் பொருளுரை – வானோ புனல் பார் கனல் மாருதமோ

धरणिमयीं तरणिमयीं पवनमयीं गगनदहनहोतृमयीम् ।
अम्बुमयीमिन्दुमयीमम्बामनुकम्पमादिमामीक्षे ॥

4 replies on “வானோ புனல் பார் கனல் மாருதமோ”

இதைவிட எளிமையாக, விளக்கமா யாராவது பஞ்ச பூத வியாக்யானம் செய்ய முடியுமா? If I comment here it is of no use ! சகலமும் தங்கள் விளக்கத்தில் அடங்கிவிட்டது ! நின்றும் ,இருந்தும் கிடந்தும் நினைப்பது உன்னை என்ற அபிராமி அந்தாதி தான் ஞாபகம் வ ரது! அதுதானே சரணாகதி! ஜபோ கல்ப: சில்பம் 27 வாது ஸ்தோத்ரம் சௌந்தயலஹரி யின் பொருளும் அதே அல்லவா? அந்த ஞானம் கிடைக்க தபஸ் வேண்டும்! எப்போது எந்த நிலையில் கிட்டும்?
ஜய ஜய ஜகதம்ப் சிவே

டியர் கணபதி , நமஸ்காரம் ..காஞ்சியில் இருந்து வேணுகோபால்..இந்த
லிங்க் பார்க்கவும்..https://www.youtube.com/watch?v=8-uVasAmlAQ ..இதில் நம் ஆங்கரை பெரியவாளை பற்றி சொல்கிறார் ..உங்கள் எழுத்து பேச்சில் பெரியவாளை சொல்கிறீர்கள்..நானும் பழூர் சென்று இருக்கேன்..அங்கே கிடைக்கும் ஸ்வாமிகள் வரலாறு புக் படித்து இருக்கேன்..தங்களைத்தவிர வேறு ஒருவர் ஸ்வாமிகளை பற்றி கேட் பது
முதல் தடவை..மஹாபெரியவா டேவோடீஸ் நிறையபேர் இதை கேட்பார்கள் …எனக்கு என்னவோ வெளி உலகிற்கு இன்னும் பிரகாசமாய் தெரியப்போகிறது..ஸ்வாமிகளின் அருளாடல் தொடங்கி விட்டது என்றே எண்ணுகிறேன்…நமஸ்காரம்…

அற்புதமான ஸ்லோகம். அம்பாளை அஷ்டமூர்த்திகளாக தரிசிக்கறார் மூககவி. 🙏🌸

ஆசார்யாளும் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் இதே மாதிரி  தக்ஷிணாமூர்த்தியை அஷ்டமூர்த்திகள் ஸ்வரூபமா சொல்கிறார்னு மேற்கோள் காட்டி, கூடவே மஹாபெரியவாளை அஷ்டமூர்த்தி ஸ்வரூபமாக விளக்கியது மிகச் சிறப்பு 👌🙏🌸

ஆசார்யாள் சௌந்தர்யலஹரியில், ‘மனஸ்த்வம்’ என்ற ஸ்லோகத்தில், “எல்லா உபத்ரவங்களுக்கும் காரணமாக இருக்கிற மனசு நீதானம்மா!” என்று சொல்லி, “பஞ்சபூதங்களாகவும் நீதான் அம்மா இருக்க!” என்று வரிசைப்படுத்துகிறார். அம்பாளே எல்லாமாகப் பரிணமித்ததாக சொல்லி, “நீ இல்லாத வஸ்து ஒன்றுமே இல்லை” என்று சொல்கிறார். (த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்)🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.