Categories
Bala Kandam

குமார சம்பவம்

21. சிவபெருமானின் தேஜஸை, அக்னி பகவான் கங்கையிடம் அளிக்கிறார். கங்கை அதை சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கு முருகப் பெருமான் ஆறு குழந்தைகளாய் அவதரிக்கின்றார். பார்வதி தேவி அள்ளி எடுத்தவுடன் ஆறுமுகராக ஆகிறார். பின் தேவர்களுக்கு சேனாதிபதி ஆகி சூரபத்மனை சம்ஹாரம் செய்கிறார். [குமார சம்பவம்]

Series Navigation<< உமாம் லோகநமஸ்க்ருதாம்திருமுருகாற்றுப்படை >>

2 replies on “குமார சம்பவம்”

Leave a Reply to Malavika NarayananCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.