7 replies on “சிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரை”
Aha! Nithyananda rasam…Sadguru Sri Sivan Sar!
Prayers to HIM to bless me with that taste.
Ram. Ram.
Jai Gurudev!
Loading...
உங்களுடைய பிரவசனம் மூலம் சிவானந்தலஹரி ஸ்தோத்திரங்களில் ஒரு அபரிதமான பிரியம் ஏற்பட்டிருக்கிறது. மிக்க நன்றி 🙏🌸
சிவன் சாருடைய புத்தகங்கள் படித்து, சிவ த்யானத்தில் ஈடுபட்டு நித்தியானந்த ரஸத்தில் இருப்போம் என்று இந்த ஸ்லோகத்தின் மூலம் விளக்கி, நாம் ஞானிகளிடம் பழக வேண்டிய முறையைப் பற்றியும் சொன்னது மிக அருமை 👌🙏🌸
ஆச்சார்யாள், போன ஸ்லோகத்தில் சம்பு த்யானத்தை இளவேனிற் காலத்தோடு ஒப்பிட்டார். இந்த ஸ்லோகத்தில், ‘சம்பு த்யானம் என்கிற தூய ஏரியில் நித்தியானந்த ரஸம் இருப்பதாக சொல்லி, மனமாகிய சிறந்த ராஜஹம்ஸத்தை அங்கே நித்தியவாஸம் செய்ய சொல்லிக் கேட்கிறார்’. சம்பு என்பதே மோக்ஷானந்த உற்பத்தி ஸ்தானம். ‘நித்தியானந்த ரஸாலயம்’ என்று மிகப்பொருத்தமாக போட்டிருக்கிறார்.🙏🌸
Loading...
ஆச்சார்யாள், “ஏ மனமே! சம்புத் த்யானம் என்கிற நித்யானந்த ஆலயம் இருக்கும் போது ‘நீ ஏன் அற்பர்களுக்கு சேவை செய்கிற காரியம் என்கிற குட்டையில் ஏன் ச்ரமப்பட்டு உழலுகிறாய்?’ – ‘கிம் க்ஷுத்ராலய பல்வல ப்ரமண ஸஞ்ஜாத ஸ்ரமம் ப்ராப்யஸி’” என்று கேட்கிறார்.
பட்டத்ரியும் நாராயணீயத்தில் இரண்டாவது ச்லோகத்தில், ‘அந்யத் க்ஷுத்ரத ஏவ ஸபுடேயம்’ என்கிறார். ‘அரிதான வஸ்து சுலபமாக கிடைக்கும்போது, ஜனங்கள் மனம் வாக்கு காயத்தால் வேறு விஷயங்களை நாடுகிறார்கள். ஒரே மனதாக அந்த குருவாயூரப்பனையே சரணடைகிறோம்’ என்கிறார்.
Loading...
Namaskarams 🙏.
Today’s Shiva aparaada kshamaspana stothram was offered to Sri Sivan Sar. Karthigai somavarathil Special aa Sar ai ninathu prarthanai seiya oru nalla pathivu.
Shri Mahaperiyava, Shri Sivan Sar Shri Swamigal nammai ellam rakshikkattum. 🙏 🙏 🙇.
மிக அழகான வர்ணனை மனதை உத்யாவனமாக கற்பித்துச் சொல்லும் இந்த ஸ்லோகம்!
மனதை உத்யாவனமாகவும், ஸ்ரீ பரமேஸ்வர த்யானத்தை வஸந்த காலமாகவும் கற்பித்து எழுதப்பட்ட ஸ்லோகம்! வஸந்த காலத்தில் பழைய இலைகளை இழந்து, புதிய துளிர், மொட்டு,புஷ்பங்கள் அவற்றின் வாசனைகள்,பழங்கள் முதலியவற்றுடன் விளங்கும் அல்லவா? அதுபோல மனதாகிற உத்யாவனத்தில் ஸ்ரீ பரமேஸ்வர த்யானம் என்ற வஸந்த காலம் ஸம்பவித்தால்,பாபங்கள் என்ற பழய இலைகள் உதிர்ந்து,புழ்ன்ணியமெங்கிற துளிர்கள், நற்குணம் என்ற மொட்டுகள், மந்திரங்கள் என்ற புஷ்பங்கள், நற் காரியங்களில் ஈடுபடுதல் என்ற வாஸனைய்வை எல்லாம் சேர்ந்து, பல நல்ல செயல்களில் ஈடுபடுதல் என்ற வாஸனை இவை எல்லாம் சேர்ந்து,பலவித பக்திகளாகிற கொடிகள் தோன்றும், மேலும் ஞானம் என்ற அம்ருதமும், ஆனந்தம் என்ற தேனும் பெருகுகின்றன. ப்ரம்ம ஞானம் என்ற மிகச் சிறன்த பழமும் தோன்றி, அதனால் உத்யாவனம் மேலும் மிகச் சிறப்புடன் விளங்குகிறதாம்!
சம்போ மஹாதேவ தேவா

My recording of shivaparadha kshamapana stothram also available here https://valmikiramayanam.in/?p=1909
Thank you Anna 🙏