Categories
mooka pancha shathi one slokam

அக்ஞானத்தை போக்கும் அரிய மூலிகை


பாதாரவிந்த சதகம் 95வது ஸ்லோகம் – அக்ஞானத்தை போக்கும் அரிய மூலிகை

धुनानं कामाक्षि स्मरणलवमात्रेण जडिम-
ज्वरप्रौढिं गूढस्थिति निगमनैकुंजकुहरे |
अलभ्यं सर्वेषां कतिचन लभंते सुकृतिनः
चिरादन्विष्यंतस्तव चरणसिद्धौषधमिदम् ||

3 replies on “அக்ஞானத்தை போக்கும் அரிய மூலிகை”

பெரியவா சரணம்

மிக தத்ரூபமாக படம் வரைந்துள்ளார்.
த்ரிமூர்த்தி அமையப் பெற்ற இந்த படம் அனைவரும் வணங்க வேண்டிய ஒன்றாகும்.
இந்த த்ரிமூர்த்திகள் என் அஞ்ஞான இருளை அகற்றி ஞான விளக்கை ஏற்றி வைக்க ப்ரார்த்திக்கிறேன். மேலும் அசஞ்சலமான பக்தியை அனுக்ரஹிக்க வேண்டுகிறேன்.

அக்ஞானm விலகி ஒளி பரவ குருவின் பாத பத்மங்களை இறுக்க பிடித்துக் கொள்ள வேண்டும்! நம் குருவோ சாக்ஷாத் காமாக்ஷியே தான்! இந்த ஸ்லோகத்தில் சொல்லியவாறு அம்பாளின் நினைவு ஜடத்தன்மையாகிற அக்ஞான ஜூரத்தை அறவே அகற்றுகிறது !
இங்கே தேடி அழைத்தாலும் நோய்களை நீக்கும் மருந்து புண்யசாலிகளுக்கே கிடைக்கும் !
அது.போல்வேதமாகிற காட்டில் சஞ்சரிக்கும் தேவியின் பாதந்தான் அரு மருந்து ! ஓங்கார பஞ்சர சுகி உபனிஷ துத்யான கேளி என்று அம்பாள் நவரத்ன மாலாவில் வரும் ! அம்பாள் உபநிஷத் என்ற உத்யாவனத்தில் தன் பாதப்.பதித்து விளையாடுகிராளாம் ! என்ன அருமையான வர்ணனை ! அப்படிப்பட்ட பாதங்கள் வேதத்தின் உள்ளே அரு.மருந்தாக வைக்கப் பட்டுள்ளது ! எத்தனையோ ஸ்லோகங்கள் தேவியின் பாதங்களை வேதமெனும் காட்டில் விளையாடுவதா் கக் கூறப்பட்டுள்ளது !!
எத்தனை தேடி அலைந்தாலும் சிலருக்கே அன்நையின் அருள் கடாக்ஷம் கிட்டுகிறது !
பெரியவா தான் காமாக்ஷி, சிவன் சார் தான் பரமேஸ்வரன், சுவாமிகள் குருவாயூரப்பன் என்ற வர்ணனை மிகப் பொருத்தம் !!
குஞ்சிதா.பாதம் அளிக்க தில்லை அந்தணர்கள் வந்த சமயம் ஸ்ரீ சொர்ண வெங்கடேச தீஷிதர் என்ற சாஹித்ய கர்த்தாவும் வந்திருந்தார். பெரியவா அவர் வரும்போது என்ன பாட்டு இயற்றினார் என்றெல்லாம் விசாரிப்பது உண்டு. அந்த சமயமும் தான் எழுதின பாட்டை பெரியவா சந்நிதியில் பாடினார். இந்த சந்நிதியில் பாடின பின் எங்குமே பாட வேண்டாம் என்று சொல்லி பாடுவதை நிறுத்திவிட்டார் கடைசி வரை ,!!
அப்படிப்பட்ட சந்நிதி பெரியவா சந்நிதி,!!
இன்று முப்பெரும் மஹானகள் தரிசனம் கைலாஷ் கிரியுடன் சேர்த்து !!
கடைசி வரை இந்த நினைவு மனதில் நிற்க அவன் aruZl வேண்டும் !!
Thanks to Umesh Sadasivam & Ganapathi Subramanian.

ஜய ஜய ஜகதம்ப சிவே…..
இனிமையான அழகான ஒளிப்.பதிவு மனதில் நிற்கிரார்போல்!!

I did not listen to the audio so far. I was so struck by the beauty of the drawing/painting, should definitely be printed and framed.. Thank you Anna !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.