மந்தஸ்மித சதகம் 60வது ஸ்லோகம் பொருளுரை – அன்னாபிஷேகமும் அம்பாள் மந்தஸ்மிதமும்
जानीमो जगदीश्वरप्रणयिनि त्वन्मन्दहासप्रभां
श्रीकामाक्षि सरोजिनीमभिनवामेषा यतः सर्वदा ।
आस्येन्दोरवलोकने पशुपतेरभ्येति सम्फुल्लतां
तन्द्रालुस्तदभाव एव तनुते तद्वैपरीत्यक्रमम् ॥
2 replies on “அன்னாபிஷேகமும் அம்பாள் மந்தஸ்மிதமும்”
நமசிவாய நமசிவாய!
ஹர ஹர மஹாதேவா!
பக்தியின் அடிப்படையில் தங்களது தியானத்தின் வெளிப்பாடு, எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம், இந்த அன்னாபிஷேக தியான ப்ரஸாதம்.
மூகரின் கவித்திறமையினாலும் கூட , அந்த காமாக்ஷியின் மந்தஸ்மிதத்தின் எழில் வருணனைக்கு புறம்பானது என்று கவியே
ஒரு ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.
என்னைப் போன்ற பக்தியிலும், ஞானத்திலும் உள்ள ஏழைகளுக்கு இது அம்பாளின் கருணையினால் கிடைத்த நிதி.
நாம் பரமேஸ்வரனுடைய ப்ரிய மனைவியின் மந்தஸ்மிதத்தோட அழகை அனுபவிக்க, அந்த பரமேஸ்வரனான ஸ்ரீ ஏகாம்பரேஷ்வரரையும், ஸ்ரீ காமாக்ஷியின் சரண தியானம் செய்து பிரார்த்திப்போம்.
🙏🙏🌹🌼
ஜகத்துக்கு ஈஸ்வரனான பரமசிவன் பத்நியான காமாக்ஷியின் புன்சிரிப்பு காந்தியானது தாமரை ஓடையாக வர்னிக்கப் பட்டுள்ளது இங்கு !,நளினி என்பது தாமரை ஓடையாகும் ,! நெருக்கமான தாமரை ஓடை பூத்த படையாக தேவியின் புன்சிரிப்பு வர்ணிக்கப் படுகிறது! சாதாரணமாக சந்திரனைச் கண்டால் தாமரை கோம்பும், ஆனால் பசுபதி முகமெனும் சந்திரனைச் கண்டால் தேவி என்னும் தாமரை மலரும் ! சிவம் என்ற சந்திரனக் காணாத போது தேவியின் முகம் என்ற தாமரை கூம்பி விடும் ! சாம்பல் தூங்கி விடும் !
அழகான பொருள் பொதிந்த ஸ்லோகம் இது !
ஐப்பசி பௌர்ணமி அன்னதானம், அதை எப்படி சுவாமிக்கு ஆடை, அலங்காரமாக செய்து விநியோகம் செய்ய வேண்டும், நித்யம்.சுவாமிக்கு நேவேத்யம் செய்த உணவைப் பிரசாதமாக உட்கொள்ள வேண்டும் என்பதை விரிவாக எடுத்துச் சொல்லப்.ப்படது பாராட்டிற்கு உரியது !
மேட்டூர் ஸ்வாமிகள் முனைந்து கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஸ்தலத்தில் விமரிசையாக ஆண்டு தோறும் நடந்து வருவது நம் பாக்யம் !
அழகாக விளக்கப்பட்டுள்ளது !
ஓம் நம்:,: சிவாய …..