Categories
Stothra Parayanam Audio

பஜ கோவிந்தம் ஒலிப்பதிவு; Bhaja Govindam audio mp3

மஹாபெரியவா 1944ம் வருஷம் காமகோடி கோஷஸ்தானம் மூலமாக ‘பஜ கோவிந்தம்’ என்ற ஆதி ஆசார்யாள் அருளிய ஒரு ஸ்தோத்ர ரத்னத்தை தமிழில் அர்த்தத்தோடு வெளியிட்டார்கள். அதில் அவா கொடுத்துள்ள ஸ்ரீமுகம் இது – “ஸ்ரீ ஆதி சங்கர பகவத்‌ பாதர்களினால்‌ ஜனங்கள்‌ அனைவரையும்‌ கைதூக்கி விடுவதற்காக அருளப்பட்டதாயும்‌, ‘பஜ கோவித்தம்’ என்ற பெயரால்‌ பிரஸித்தமானதாயும்‌, ஸரளத்திலும்‌ ஸரளமாயும்‌ (எளிதிலும்‌ எளியதாயும்‌), மதுரத்திலும்‌ மதுரமாயும்‌ (இனிதிலும்‌ இனியதாயும்‌,) உள்ள ‘மோஹ முத்கரம்‌’ என்‌ற இந்த நூலை அச்சிடுவதனாலேயும், ப்ரசாரம்‌ செய்வதனாலேயும், குழந்தைகள் பாமரர்கள்‌ உள்பட, உலகம்‌, அந்தகஃகரண சுத்தியை அடைய வேண்டும்‌ என்றும்‌, பகவத்‌ பக்திக்கு பரவசப்பட்டதாய் ஆகவேண்டும்‌ என்றும், ஸ்ரீ குருவின்‌ ரூபமான பகவானை வேண்டிக் கொள்கிறோம்‌.” எவ்வளவு கருணை! ‘குழந்தைகள் பாமரர்கள்‌ உள்பட எல்லோரும் இந்த ஸ்தோத்ரத்தை படித்து, பகவத் பக்தி பரவசப்பட்டு, அந்தகஃகரண சுத்தியை அடைய வேண்டும்’ என்கிறார். அந்த ஸ்தோத்ரத்தை ஒலிப்பதிவு செய்து பகிர்ந்துள்ளேன். அந்த புத்தகத்தையும் இணைத்துள்ளேன். அர்த்தம் தெரிந்து கொண்டு அடிக்கடி படிப்போம். பெரியவா ஆசீர்வாததால் பக்தி ஏற்படும்.

பஜ கோவிந்தம் 1944ம் வருஷம் காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு

பஜ கோவிந்தம் ஒலிப்பதிவு; Bhaja Govindam audio mp3

॥ भज गोविन्दम् ॥

भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मूढमते ।
सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति डुकृञ् करणे ॥ १ ॥

मूढ जहीहि धनागमतृष्णां कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।
यल्लभसे निजकर्मोपात्तं वित्तं तेन विनोदय चित्तम् ॥ २ ॥

नारीस्तनभरनाभीदेशं दृष्ट्वा मा गा मोहावेशम् ।
एतन्मांसवसादिविकारं मनसि विचिन्तय वारं वारम् ॥ ३ ॥

नलिनीदलगतजलमतितरलं तद्वज्जीवितमतिशयचपलम् ।
विद्धि व्याध्यभिमानग्रस्तं लोकं शोकहतं च समस्तम् ॥ ४ ॥

यावद्वित्तोपार्जनसक्त: तावन्निजपरिवारो रक्तः ।
पश्चाज्जीवति जर्जरदेहे वार्तां कोऽपि न पृच्छति गेहे ॥ ५ ॥

यावत्पवनो निवसति देहे तावत्पृच्छति कुशलं गेहे ।
गतवति वायौ देहापाये भार्या बिभ्यति तस्मिन्काये ॥ ६ ॥

बालस्तावत्क्रीडासक्तः तरुणस्तावत्तरुणीसक्तः ।
वृद्धस्तावच्चिन्तासक्तः परे ब्रह्मणि कोऽपि न सक्तः ॥ ७ ॥

का ते कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः ।
कस्य त्वं कः कुत आयात: तत्वं चिन्तय तदिह भ्रातः ॥ ८ ॥

सत्सङ्गत्वे निस्सङ्गत्वं निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।
निर्मोहत्वे निश्चलितत्त्वं निश्चलितत्त्वे जीवन्मुक्तिः ॥ ९ ॥

वयसि गते कः कामविकारः शुष्के नीरे कः कासारः ।
क्षीणे वित्ते कः परिवारः ज्ञाते तत्त्वे कः संसारः ॥ १० ॥

मा कुरु धनजनयौवनगर्वं हरति निमेषात्कालः सर्वम् ।
मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ॥ ११ ॥

दिनयामिन्यौ सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायातः ।
कालः क्रीडति गच्छत्यायु: तदपि न मुञ्चत्याशावायुः ॥ १२ ॥

का ते कान्ता धनगतचिन्ता वातुल किं तव नास्ति नियन्ता ।
त्रिजगति सज्जनसङ्गतिरेका भवति भवार्णवतरणे नौका ॥ १३ ॥

जटिलो मुण्डी लुञ्छितकेशः काषायाम्बरबहुकृतवेषः ।
पश्यन्नपि च न पश्यति मूढ: ह्युदरनिमित्तं बहुकृतवेषः ॥ १४ ॥

अङ्गं गलितं पलितं मुण्डं दशनविहीनं जातं तुण्डम् ।
वृद्धो याति गृहीत्वा दण्डं तदपि न मुञ्चत्याशापिण्डम् ॥ १५ ॥

अग्रे वह्निः पृष्ठे भानुः रात्रौ चुबुकसमर्पितजानुः ।
करतलभिक्षस्तरुतलवास: तदपि न मुञ्चत्याशापाशः ॥ १६ ॥

कुरुते गङ्गासागरगमनं व्रतपरिपालनमथवा दानम् ।
ज्ञानविहीनः सर्वमतेन मुक्तिं न भजति जन्मशतेन ॥ १७ ॥

सुरमंदिरतरुमूलनिवासः शय्या भूतलमजिनं वासः ।
सर्वपरिग्रहभोगत्यागः कस्य सुखं न करोति विरागः ॥ १८ ॥

योगरतो वा भोगरतो वा सङ्गरतो वा सङ्गविहीनः ।
यस्य ब्रह्मणि रमते चित्तं नन्दति नन्दति नन्दत्येव ॥ १९ ॥

भगवद्गीता किञ्चिदधीता गङ्गाजललवकणिका पीता ।
सकृदपि येन मुरारिसमर्चा क्रियते तस्य यमेन न चर्चा ॥ २० ॥

पुनरपि जननं पुनरपि मरणं पुनरपि जननीजठरे शयनम् ।
इह संसारे बहुदुस्तारे कृपयाऽपारे पाहि मुरारे ॥ २१ ॥

रथ्याचर्पटविरचितकन्थः पुण्यापुण्यविवर्जितपन्थः ।
योगी योगनियोजितचित्तो रमते बालोन्मत्तवदेव ॥ २२ ॥

कस्त्वं कोऽहं कुत आयातः का मे जननी को मे तातः ।
इति परिभावय सर्वमसारम् विश्वं त्यक्त्वा स्वप्नविचारम् ॥ २३ ॥

त्वयि मयि चान्यत्रैको विष्णु: व्यर्थं कुप्यसि मय्यसहिष्णुः ।
सर्वस्मिन्नपि पश्यात्मानं सर्वत्रोत्सृज भेदाज्ञानम् ॥ २४ ॥

शत्रौ मित्रे पुत्रे बन्धौ मा कुरु यत्नं विग्रहसन्धौ ।
भव समचित्तः सर्वत्र त्वं वाञ्छस्यचिराद्यदि विष्णुत्वम् ॥ २५ ॥

कामं क्रोधं लोभं मोहं त्यक्त्वाऽऽत्मानं भावय कोऽहम् ।
आत्मज्ञानविहीना मूढा: ते पच्यन्ते नरकनिगूढाः ॥ २६ ॥

गेयं गीतानामसहस्रं ध्येयं श्रीपतिरूपमजस्रम् ।
नेयं सज्जनसङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥ २७ ॥

सुखतः क्रियते रामाभोगः पश्चाद्धन्त शरीरे रोगः ।
यद्यपि लोके मरणं शरणं तदपि न मुञ्चति पापाचरणम् ॥ २८ ॥

अर्थमनर्थं भावय नित्यं नास्तिततः सुखलेशः सत्यम् ।
पुत्रादपि धनभाजां भीतिः सर्वत्रैषा विहिता रीतिः ॥ २९ ॥

प्राणायामं प्रत्याहारं नित्यानित्य विवेकविचारम् ।
जाप्यसमेतसमाधिविधानं कुर्ववधानं महदवधानम् ॥ ३० ॥

गुरुचरणाम्बुजनिर्भरभक्तः संसारादचिराद्भव मुक्तः ।
सेन्द्रियमानसनियमादेवं द्रक्ष्यसि निजहृदयस्थं देवम् ॥ ३१ ॥

.. ப⁴ஜ கோ³விந்த³ம் ..

ப⁴ஜ கோ³விந்த³ம்ʼ ப⁴ஜ கோ³விந்த³ம்ʼ ப⁴ஜ கோ³விந்த³ம்ʼ மூட⁴மதே .
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டு³க்ருʼஞ் கரணே .. 1 ..

மூட⁴ ஜஹீஹி த⁴னாக³மத்ருʼஷ்ணாம்ʼ குரு ஸத்³பு³த்³தி⁴ம்ʼ மனஸி வித்ருʼஷ்ணாம் .
யல்லப⁴ஸே நிஜகர்மோபாத்தம்ʼ
வித்தம்ʼ தேன வினோத³ய சித்தம் .. 2 ..

நாரீஸ்தனப⁴ரனாபீ⁴தே³ஶம்ʼ த்³ருʼஷ்ட்வா மா கா³ மோஹாவேஶம் .
ஏதன்மாம்ʼஸவஸாதி³விகாரம்ʼ
மனஸி விசிந்தய வாரம்ʼ வாரம் .. 3 ..

நலினீத³லக³தஜலமதிதரலம்ʼ தத்³வஜ்ஜீவிதமதிஶயசபலம் .
வித்³தி⁴ வ்யாத்⁴யபி⁴மானக்³ரஸ்தம்ʼ லோகம்ʼ ஶோகஹதம்ʼ ச ஸமஸ்தம் .. 4 ..

யாவத்³வித்தோபார்ஜனஸக்த: தாவன்னிஜபரிவாரோ ரக்த꞉ .
பஶ்சாஜ்ஜீவதி ஜர்ஜரதே³ஹே வார்தாம்ʼ கோ(அ)பி ந ப்ருʼச்ச²தி கே³ஹே .. 5 ..

யாவத்பவனோ நிவஸதி தே³ஹே தாவத்ப்ருʼச்ச²தி குஶலம்ʼ கே³ஹே .
க³தவதி வாயௌ தே³ஹாபாயே பா⁴ர்யா பி³ப்⁴யதி தஸ்மின்காயே .. 6 ..

பா³லஸ்தாவத்க்ரீடா³ஸக்த꞉ தருணஸ்தாவத்தருணீஸக்த꞉ .
வ்ருʼத்³த⁴ஸ்தாவச்சிந்தாஸக்த꞉ பரே ப்³ரஹ்மணி கோ(அ)பி ந ஸக்த꞉ .. 7 ..

கா தே காந்தா கஸ்தே புத்ர꞉ ஸம்ʼஸாரோ(அ)யமதீவ விசித்ர꞉ .
கஸ்ய த்வம்ʼ க꞉ குத ஆயாத: தத்வம்ʼ சிந்தய ததி³ஹ ப்⁴ராத꞉ .. 8 ..

ஸத்ஸங்க³த்வே நிஸ்ஸங்க³த்வம்ʼ நிஸ்ஸங்க³த்வே நிர்மோஹத்வம் .
நிர்மோஹத்வே நிஶ்சலிதத்த்வம்ʼ நிஶ்சலிதத்த்வே ஜீவன்முக்தி꞉ .. 9 ..

வயஸி க³தே க꞉ காமவிகார꞉
ஶுஷ்கே நீரே க꞉ காஸார꞉ .
க்ஷீணே வித்தே க꞉ பரிவார꞉
ஜ்ஞாதே தத்த்வே க꞉ ஸம்ʼஸார꞉ .. 10 ..

மா குரு த⁴னஜனயௌவனக³ர்வம்ʼ ஹரதி நிமேஷாத்கால꞉ ஸர்வம் .
மாயாமயமித³மகி²லம்ʼ ஹித்வா ப்³ரஹ்மபத³ம்ʼ த்வம்ʼ ப்ரவிஶ விதி³த்வா .. 11 ..

தி³னயாமின்யௌ ஸாயம்ʼ ப்ராத꞉ ஶிஶிரவஸந்தௌ புனராயாத꞉ .
கால꞉ க்ரீட³தி க³ச்ச²த்யாயு: தத³பி ந முஞ்சத்யாஶாவாயு꞉ .. 12 ..

கா தே காந்தா த⁴னக³தசிந்தா
வாதுல கிம்ʼ தவ நாஸ்தி நியந்தா .
த்ரிஜக³தி ஸஜ்ஜனஸங்க³திரேகா
ப⁴வதி ப⁴வார்ணவதரணே நௌகா .. 13 ..

ஜடிலோ முண்டீ³ லுஞ்சி²தகேஶ꞉ காஷாயாம்ப³ரப³ஹுக்ருʼதவேஷ꞉ .
பஶ்யன்னபி ச ந பஶ்யதி மூட⁴: ஹ்யுத³ரனிமித்தம்ʼ ப³ஹுக்ருʼதவேஷ꞉ .. 14 ..

அங்க³ம்ʼ க³லிதம்ʼ பலிதம்ʼ முண்ட³ம்ʼ த³ஶனவிஹீனம்ʼ ஜாதம்ʼ துண்ட³ம் .
வ்ருʼத்³தோ⁴ யாதி க்³ருʼஹீத்வா த³ண்ட³ம்ʼ தத³பி ந முஞ்சத்யாஶாபிண்ட³ம் .. 15 ..

அக்³ரே வஹ்னி꞉ ப்ருʼஷ்டே² பா⁴னு꞉ ராத்ரௌ சுபு³கஸமர்பிதஜானு꞉ .
கரதலபி⁴க்ஷஸ்தருதலவாஸ:
தத³பி ந முஞ்சத்யாஶாபாஶ꞉ .. 16 ..

குருதே க³ங்கா³ஸாக³ரக³மனம்ʼ வ்ரதபரிபாலனமத²வா தா³னம் .
ஜ்ஞானவிஹீன꞉ ஸர்வமதேன
முக்திம்ʼ ந ப⁴ஜதி ஜன்மஶதேன .. 17 ..

ஸுரமந்தி³ரதருமூலனிவாஸ꞉
ஶய்யா பூ⁴தலமஜினம்ʼ வாஸ꞉ .
ஸர்வபரிக்³ரஹபோ⁴க³த்யாக³꞉
கஸ்ய ஸுக²ம்ʼ ந கரோதி விராக³꞉ .. 18 ..

யோக³ரதோ வா போ⁴க³ரதோ வா ஸங்க³ரதோ வா ஸங்க³விஹீன꞉ .
யஸ்ய ப்³ரஹ்மணி ரமதே சித்தம்ʼ
நந்த³தி நந்த³தி நந்த³த்யேவ .. 19 ..

ப⁴க³வத்³கீ³தா கிஞ்சித³தீ⁴தா க³ங்கா³ஜலலவகணிகா பீதா .
ஸக்ருʼத³பி யேன முராரிஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்சா .. 20 ..

புனரபி ஜனநம்ʼ புனரபி மரணம்ʼ
புனரபி ஜனநீஜட²ரே ஶயனம் .
இஹ ஸம்ʼஸாரே ப³ஹுது³ஸ்தாரே க்ருʼபயா(அ)பாரே பாஹி முராரே .. 21 ..

ரத்²யாசர்படவிரசிதகந்த²꞉ புண்யாபுண்யவிவர்ஜிதபந்த²꞉ .
யோகீ³ யோக³னியோஜிதசித்தோ
ரமதே பா³லோன்மத்தவதே³வ .. 22 ..

கஸ்த்வம்ʼ கோ(அ)ஹம்ʼ குத ஆயாத꞉
கா மே ஜனநீ கோ மே தாத꞉ .
இதி பரிபா⁴வய ஸர்வமஸாரம்
விஶ்வம்ʼ த்யக்த்வா ஸ்வப்னவிசாரம் .. 23 ..

த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு: வ்யர்த²ம்ʼ குப்யஸி மய்யஸஹிஷ்ணு꞉ .
ஸர்வஸ்மின்னபி பஶ்யாத்மானம்ʼ ஸர்வத்ரோத்ஸ்ருʼஜ பே⁴தா³ஜ்ஞானம் .. 24 ..

ஶத்ரௌ மித்ரே புத்ரே ப³ந்தௌ⁴
மா குரு யத்னம்ʼ விக்³ரஹஸந்தௌ⁴ .
ப⁴வ ஸமசித்த꞉ ஸர்வத்ர த்வம்ʼ வாஞ்ச²ஸ்யசிராத்³யதி³ விஷ்ணுத்வம் .. 25 ..

காமம்ʼ க்ரோத⁴ம்ʼ லோப⁴ம்ʼ மோஹம்ʼ த்யக்த்வா(ஆ)த்மானம்ʼ பா⁴வய கோ(அ)ஹம் .
ஆத்மஜ்ஞானவிஹீனா மூடா⁴: தே பச்யந்தே நரகனிகூ³டா⁴꞉ .. 26 ..

கே³யம்ʼ கீ³தாநாமஸஹஸ்ரம்ʼ
த்⁴யேயம்ʼ ஶ்ரீபதிரூபமஜஸ்ரம் .
நேயம்ʼ ஸஜ்ஜனஸங்கே³ சித்தம்ʼ
தே³யம்ʼ தீ³னஜனாய ச வித்தம் .. 27 ..

ஸுக²த꞉ க்ரியதே ராமாபோ⁴க³꞉ பஶ்சாத்³த⁴ந்த ஶரீரே ரோக³꞉ .
யத்³யபி லோகே மரணம்ʼ ஶரணம்ʼ
தத³பி ந முஞ்சதி பாபாசரணம் .. 28 ..

அர்த²மனர்த²ம்ʼ பா⁴வய நித்யம்ʼ நாஸ்திதத꞉ ஸுக²லேஶ꞉ ஸத்யம் .
புத்ராத³பி த⁴னபா⁴ஜாம்ʼ பீ⁴தி꞉ ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி꞉ .. 29 ..

ப்ராணாயாமம்ʼ ப்ரத்யாஹாரம்ʼ நித்யாநித்ய விவேகவிசாரம் .
ஜாப்யஸமேதஸமாதி⁴விதா⁴னம்ʼ குர்வவதா⁴னம்ʼ மஹத³வதா⁴னம் .. 30 ..

கு³ருசரணாம்பு³ஜநிர்ப⁴ரப⁴க்த꞉ ஸம்ʼஸாராத³சிராத்³ப⁴வ முக்த꞉ .
ஸேந்த்³ரியமானஸனியமாதே³வம்ʼ த்³ரக்ஷ்யஸி நிஜஹ்ருʼத³யஸ்த²ம்ʼ தே³வம் .. 31 ..

One reply on “பஜ கோவிந்தம் ஒலிப்பதிவு; Bhaja Govindam audio mp3”

‘பஜ கோவித்தம்’‌
அந்தகஃகரண சுத்தியை
பெரியவா ஆசீர்வாததால்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.