மந்தஸ்மித சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி மந்தஸ்மிதம் நம் வினைகளோடு போடும் சண்டை
कर्मौघाख्यतमःकचाकचिकरान्कामाक्षि सञ्चिन्तये
त्वन्मन्दस्मितरोचिषां त्रिभुवनक्षेमङ्करानङ्कुरान् ।
ये वक्त्रं शिशिरश्रियो विकसितं चन्द्रातपाम्भोरुह-
द्वेषोद्घोषणचातुरीमिव तिरस्कर्तुं परिष्कुर्वते ॥
4 replies on “காமாக்ஷி மந்தஸ்மிதம் நம் வினைகளோடு போடும் சண்டை”
நீங்கள் மிகக் கொடுத்து வைத்த ஸ்வாமிகளின் பூர்ண அனுகிரகம் அடைந்தவர்!
அவர் உபதேசத்தை கடைபிடித்து commercial life வாழாமல், அதே சமயம் பிறருக்கு படிப்பிக்கும் போதகராக வாழ்வது கொடுப்பினை!
ஸ்வாமிகள் சொற்படி விடாமல் பாராயணம் செய்து, பிறருக்கும் கற்பித்து, வாழ்க்கை நடத்துவது எளிய காரியம் அல்ல ! Academic qualification இருந்தால்.வேலை, சம்பளம், ஊதிய உயர்வு இது போன்ற நினைவுகள் சகதியில் உழலச் செய்யும் ! ஆனால் ஸ்வாமிகளின் பரிபூர்ண ஆசி togetherness with Him elevated your life !
இது போன்ற வாழ்வு அமைய ரொம்ப கொடுப்பினை வேண்டும் !!
பூர்வ ஜன்ம சுகிர்தம் அன்றி வேறல்ல !! I feel.proud of you !
காமாக்ஷியின் புன்சிரிப்பு என்ற பீஜம் அதாவது விதைகள் தாமரை மலர்கள் போல் மலரச் செய்கிறது.நிலவுக்கும் தாமறைக்கும் துவேஷம் நடை முறை வாழ்க்கையில் அல்லவா? ஆனால் அந்த த்வேஷத்தைப் மறைப்பதற்காக அவள் முகத்தின் மந்தஹாசம தாமரை மலர் போல் மலரச் செய்கிறதோ, கர்மக் கூட்டம் எனும் இருளின் குடிமியைப் பிடித்து சண்டை செய்கிறதோ, மூவுலகுக்கும் நன்மை செய்கிறதோ, அந்த தேவியின் மந்தஹாஸ முளைகளை தியானிக்கிறேன்!!
அழகான சொல் நயம் பொருந்திய பா!
ஜய ஜய குரு தேவ்
ஜய ஜய ஜகதம்ப சிவே
ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம் ஸ்ரீ ஸ்வாமிகள் துணை.
உள்ளார்ந்த ஒலிப்பதிவு. மிகவும் உருக்கமாக இருந்தது விளக்கம். ஸ்ரீ ஸ்வாமிகள் உங்கள் வழியாக எங்களைப் போல உள்ளவர்களையும் கர்மங்கள் கழிய வழி வகை செய்துள்ளார். வினைகள் தீரும் நேரம் நயந்து வரும் போது, ஒருவருக்கு நல்ல வழி காட்டும் மார்க்கம் கிட்டும் ,அந்த குரு காட்டிய பாதையில் பயணம் செய்யும் போது ஆன்ம நிறைவு ஏற்பட்டு அன்பு ஒன்றே பிரதானமாக இருக்கும், நாம் போகும் பாதை இம்மியும் சந்தேகத்திற்கு இடமின்றி அந்த அன்பினால் எல்லை இல்லா இறைவனுடன் இணைந்திருக்கலாம்.
Balancing the universe is Bhagwan’s way of management. What is right for one may not be right for another. As the saying goes one man’s food is another man’s poison. Sri Swamigal being MAHAN has guided you in the right direction. He’s blessed us as well to learn Mooka Pancha shathi from you. May Sri Kamakshi bless you to give all the strength and guide us in her path.
Ananthakoti Namaskarams to Swamigal.
🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🌼🌼🌼🌼
Respected Sir,
kindly let me know, the availability of periyava upanyasam on Ramayanam and Bhagavatam audio or video.
Rama Rama
I don’t know any