கடாக்ஷ சதகம் 20வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கும்பமுனி
माहात्म्यशेवधिरसौ तव दुर्विलङ्घ्य-
संसारविन्ध्यगिरिकुण्ठनकेलिचुञ्चुः ।
धैर्याम्बुधिं पशुपतेश्चुलकीकरोति
कामाक्षि वीक्षणविजृम्भणकुम्भजन्मा ॥
கடாக்ஷ சதகம் 20வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கும்பமுனி
माहात्म्यशेवधिरसौ तव दुर्विलङ्घ्य-
संसारविन्ध्यगिरिकुण्ठनकेलिचुञ्चुः ।
धैर्याम्बुधिं पशुपतेश्चुलकीकरोति
कामाक्षि वीक्षणविजृम्भणकुम्भजन्मा ॥
3 replies on “காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கும்பமுனி”
அகஸ்தியர் பெருமை மிக்கவர் என்பதால் தான் ஹயக்ரீவர் லலிதா சஹஸ்ரநாமம் அவருக்கு உபதேசம் செய்தார்.
அகஸ்திய முனிவரும் அவரது துணைவி லோபாமுத்ரையும் சிறந்த தேவி உபாசகர் கள் ஆவார்கள்.!
அகஸ்திய முனிவருக்கு ஸ்ரீ ஹயக்ரீவர் திருமீயசூரில் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம உபதேசம் செய்தார் என்பது உலகறிந்த விஷயம் தற்போது நாடு தோறும் அனைவரும் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது!
குரு முனி, தமிழ் முனி எனப் பலவாறாக போற்றப்படுபவர் ! ஒரு சமயம் விந்த்ய மலையைக் கடக்க மலையையே குறுக்கி சிறிதாக செய்தது, கடலை உத்தரணி தீர்த்தம் போல் ஆசமணீயம் செய்தது நாம் அறிவோம் !
கடல் நீரை உத்தரணி அளவாக்கினார்போல் அம்பாளின் திருஷ்டி சகலத்தையும் வெல்லும் சாதனமாகும்!
மாஷம் என்றால் உள்ளங்கையை குவித்து பசுவின் காது போல் மடக்கி வைத்து உத்தரனி ஜலம் கொள்ளும் அளவு குழி! பரமசிவன் தைரியம் என்ற பெருங்கடலை, உள்ளங்கைக் குழி அளவு குருகியதாகச் செய்கிறார். தேவியின் கண்ணோக்கு என்பது சம்சாரம் எனும் மலையைக் கடக்கும் விஷயத்தில் அகஸ்தியர் எப்படி மலையைக் குறுக்கி எளிதாகக் கடந்து சென்றாரோ அதே போல் ஜீவர்களாகிய நமக்கு சம்சாரஸாகரத்தை கடக்க தேவியின் அனுகிரகம் ஒன்றே துணை செய்யவேண்டும் என்பது கருத்து.
மிக அழகிய பொருத்தமான உதாரணங்களுடன் இனிய சொற்பொழிவு ,! கர்ணாம்ருதம் !
பொருள் சுவை , சொற்சுவையுடன் !!
ஜய ஜய ஜகதம்பா சி வே
Mahaperiyava Sharanam 🙏
Listening to this explanation gives lot of confidence, that holding Sri. Kamakshi’s Paadham one can easily cross the Samsara saagaram.
The Poet’s resplendence is visible through the comparison among Kamakshi Kataksham and grandeur of Sage Agasthiyar.
Thanks for sharing such treasure. 🙏