மந்தஸ்மித சதகம் 31வது ஸ்லோகம் பொருளுரை – மந்தஸ்மிதம் எங்கள் மனத்தை குளிரப் பண்ணட்டும்
चेतः शीतलयन्तु नः पशुपतेरानन्दजीवातवो
नम्राणां नयनाध्वसीमसु शरच्चन्द्रातपोपक्रमाः ।
संसाराख्यसरोरुहाकरखलीकारे तुषारोत्कराः
कामाक्षि स्मरकीर्तिबीजनिकरास्त्वन्मन्दहासाङ्कुराः ॥
One reply on “மந்தஸ்மிதம் எங்கள் மனத்தை குளிரப் பண்ணட்டும்”
Outstanding !! பெரியவா காமாக்ஷி ரெண்டு பேரும் வேறல்ல என்பதனை அற்புதமா விளக்கம் கொடுத்திருக்கிறார் கணபதி !
பெரியவா எப்படி எளிமையான தன் சன்யாச ஆசிரமத்தை அதன் வழி முறையில் கடை பிடித்தார் என்பது லோகம் அறிந்த விஷயம் ! பெரியவா பார்வை செல்லும் இடமெல்லாம் சரத்கால சந்திரன் போல வெளிச்சம் அடைகிறதோ (அம்பாளுக்கும் அது பொருந்துந்தானே?) சம்சாரம் எனும் தாமரைக் குளத்தை கடும் பனி நாசம் செய்வது போல என்ற விளக்கம் அருமையாக விளக்கப் பட்டுள்ளது! மன்மதனை உயிர்ப்பித்து, அவன் கீர்த்தியை பரப்பும் விஷயத்தில் வித்துகள் போல என்ற பொருள் கொண்ட இடம் அருமை !
காமாக்ஷி, பெரியவா அனுகிரகம் யாவருக்கும் கொடுக்கக் கூடிய இந்த ஸ்லோகம் மன சாந்தியை அளிக்க வல்லது என்பது கூடுதலான விஷயம் !
ஜய ஜய சங்கரா…
ஜய ஜய ஜகதம்ப சிவே …