Categories
mooka pancha shathi one slokam

அம்மா, என் துக்க பாரத்தை போக்க வேண்டும்

ஸ்துதி சதகம் 54வது ஸ்லோகம் பொருளுரை – அம்மா, என் துக்க பாரத்தை போக்க வேண்டும்

घनश्यामान्कामान्तकमहिषि कामाक्षि मधुरान्
दृशां पातानेतानमृतजलशीताननुपमान् ।
भवोत्पाते भीते मयि वितर जाते दृढभवन्
मनश्शोके मूके हिमगिरिपताके करुणया ॥

One reply on “அம்மா, என் துக்க பாரத்தை போக்க வேண்டும்”

ஸ்ரீ காமாக்ஷி பாதம் ஷரணம்!
சுக, துக்கங்கள் இந்த த்வந்தங்களுக்கிடையே, கடவுளின் பஜனத்தின் மூலம்,
நிறைந்த நிறைவான அனுபூதி கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
தங்களுடைய பகவத் பஜனமும், வால்மீகி ராமாயண, ஸ்தோத்திர பாராயணமும் பேரானந்தம் அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
பல வருஷங்களாக பாராயணங்கள் செய்துவரும் தங்களுக்கு ஸ்ரீ ஸ்வாமிகளின் ஆசி பரிபூரணமாக உள்ளது.
ஸ்ரீ ஸ்வாமிகள் த்ருடமான பக்தியை தங்கள் மூலமாக அறியமுடிகிறது.
அதே நேரத்தில் ஸ்ரீ சுவாமிகள் எல்லோருக்கும் மிகுந்த ஆறுதலாக இருந்துள்ளார். அவரின் எளிமையையும், அன்பு,, கருணை ததும்பும் வதனமும் தங்கள் சேமித்து வைத்துள்ள புகைப்படத்தின் மூலம் காண முடிகிறது.
அனவரதமும் தங்களின் குருபக்தி மூலம் எங்களுக்கெல்லாம் நல்வழி காட்ட அவர் ஒரு நல்ல குருவை எங்களுக்கு தேர்வு செய்து கொடுத்துள்ளார். வாழ்க தங்கள் தொண்டு!
ஸ்ரீ ஸ்வாமிகளின் அருளாசி கொண்டு எங்களுக்கும் நல்ல ஞானமும், பக்தியும் வளர பிரார்த்திக்கிறேன்.🙏🙏🌼🌺

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.