
Many times we feel that we are getting all blessings in our life just by the grace of Guru (God). ஆதியொடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்ற தௌவு லேசாக தோன்றி மறைந்து விடுகிறது.

சீர் பாத வகுப்பு பொருளுரை (42 min audio file)
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றிய அறிமுகம் வேண்டுவோர் இந்த பக்கத்தை பார்க்கவும் -> https://valmikiramayanam.in/?page_id=2 ஸ்வாமிகளை தரிசித்த போது எனக்கு கிடைத்த சில அனுபவங்களைப் பேசி இங்கே பதிவு செய்துள்ளேன்.
ஸ்ரீ குருவாயூரப்பன் கிருபையாலும், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் கிருபையாலும், பிரம்மஸ்ரீ ஸுந்தர்குமார் அவர்களால் இயற்றப்பட்ட “ஸ்ரீ ராமசந்த்ராச்ரய யதீந்திர அஷ்டோத்தர சத நாமாவளி” கீழே கொடுக்கப் பட்டுள்ளது. (ஸ்ரீ ராமசந்த்ராச்ரய என்பது நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் சன்யாச தீக்ஷா நாமம்) ஸ்ரீ ஸ்வாமிகளின் மஹிமையையும், உத்தம குணங்களையும், கொள்கைகளையும் விவரிக்கும் ஒவ்வொரு நாமாவளியும் ஒவ்வொரு ரத்னமாக அமைந்துள்ளது. ஸ்வாமிகளின் ஜன்ம நக்ஷத்ரமான பூரட்டாதி நக்ஷத்ரத்திலும், விசேஷமாக வார்ஷிக ஜன்ம நக்ஷத்ரமான மாசி மாதம் பூரட்டாதி அன்றும், அவருடைய ஆராதனை தினமான தை மாதம் கிருஷ்ண சதுர்த்தசி அன்றும் அவசியம் படித்து ஸ்வாமிகளின் அருளைப் பெறுவோம்.

பற்றுக பற்றற்றான் பற்றினை (8 min audio in Tamizh, same as the script above)
ஸ்வாமிகள் மஹா பெரியவா சன்னிதிதிக்கு போனா
த்வம் யஷோபாக் பவிஷ்யதி (10 min audio in Tamizh, same as the transcript above)
ஸ்வாமிகள் எப்படி தன்னுடைய பக்தி மார்கத்துல கூட Time management எல்லாம் பண்ணிண்டு இருந்தார்னு சொல்லிண்டு இருந்தேன். அவர் தன்னுடைய பக்தி மார்கத்துல ஜ்யோதிஷ சாஸ்த்திரத்தையும் உபயோகப்படுத்துவார்.