காமாக்ஷி ஜயந்தி


ஸ்துதி சதகம் 73வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி ஜயந்தி

Share

Comments (2)

  • Sowmya Subramanian

    எல்லாக் காலத்திலேயும் சகலவிதமான ஆபத்துக்களும் தீமைகளும் நீங்க அம்பாளை நமஸ்கரித்து பிரார்த்திக்கிற அழகான ஸ்தோத்திரம்.🙏🌸

    மிகவும் அருமையான விளக்கம். இந்த தீபாவளி சமயத்துல இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொன்னதற்கு மிக்க நன்றி. ராமாயண மேற்கோள் அருமை.👌🙏🌸

    தேவர்களுடைய வாக்குக்கு எட்டாத தூரத்தில் இருக்கிற காமாக்ஷி, கவிகளால்  வர்ணிக்கப்படுகிறாள்னு சொல்றார் முக கவி. பக்தியோடும், விநயத்தோடும் இருக்கிறதாலதான் கவிகளால் அவளை வர்ணிக்க முடியறது. பகவத் பாதாள் சௌந்தர்யலஹரி முடிகிற ஸ்தோத்திரத்தில, ‘அம்மா! எல்லாம் நீ கொடுத்த வாக்கு! நீ தந்த வாக்கிலேயே உன்னைத் துதித்தேன்’ ன்னு விநயத்தோடு சொல்றார்.🙏🌸

    நம்முடைய அஞ்ஞானம் நீங்கவும், நமக்கு வரவிருக்கும் ஆபத்துக்கள் நீங்கவும் காமாக்ஷியை நமஸ்கரிப்போம்🙏🌸

  • Thanks for sharing 73 Stuti Shathakam. By reciting the slogam, we will be protected from all dangers. We should always think of Kanchi Kamakchi who will safeguard us from everything.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.